கோத்தபய ராஜபக்சே எங்கும் ஓடி ஒளியவில்லை. விரைவில் அவர் இலங்கை திரும்புவார் – இலங்கை அமைச்சரவை செய்தி தொடர்பாளர் தகவல். இலங்கையில் கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக மக்கள் போராட்டம் வெடித்தது. அதன் காரணமாக பிரதமர், அதிபர் என அரசியல் தலைவர்கள் மக்கள் கண்ணில் படாமல் பாதுகாப்பாக இருந்தனர். அப்போது அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினமா செய்யாமலே மாலத்தீவு சென்று அங்கிருந்து சிங்கப்பூர் சென்றுவிட்டார் என கூறப்பட்டது. அங்கிருந்து தான் தனது பிரதமர் […]
கோத்தாபய ராஜபக்சே எழுதியுள்ள ராஜினாமா கடிதத்தில், ‘ இலங்கை அரசுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்வேன்’ என குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டம் வெடித்த நிலையில் முக்கிய அரசியல் தலைவர்கள் இலங்கையை விட்டு வெளியேற துடித்தனர். ஆனால், அதிபர் (முன்னாள்) கோத்தபய ராஜபக்சே மட்டும் தப்பித்து தற்போது சிங்கப்பூரில் தஞ்சம் அடைந்துள்ளார். ஆனால் அவர் முறையாக தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்யாமல் சென்றதால் புதிய அரசு அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. […]
அதிபர் கோத்தபய ராஜபக்சே இலங்கையை விட்டு மாலைதீவிற்கு சென்றார் அங்குள்ள மக்களின் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூர் சென்றுள்ளார். தனிப்பட்ட பயணமாக” சிங்கப்பூர் வந்துள்ளதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ள நிலையில், கோத்தபய ராஜபக்ச தனது திபர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா கடிதத்தை இலங்கை நாடுளுமன்ற சபாநாயகருக்கு அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இலங்கை மக்களின் நீண்டகால போராட்டம் முக்கிய வெற்றியை பெற்றுள்ளது.
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூரில் இருந்து, ஜெட்டா எனும் சவூதி அரேபியா நாட்டில் உள்ள நகரத்திற்கு தப்பி சென்றுள்ளார் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் மக்கள் போராட்டம் வெடித்து , வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். அரசு மாலைகளை போராட்டக்காரர்கள் கைப்பற்றி விட்டனர். இதனால் கட்டுப்படுத்த முடியாமல் தலைநகர் கொழும்புவில் ஊரடங்கு உத்தரவை இலங்கை அரசு பிறப்பித்துள்ளது. நிலைமையை பார்த்து பயந்து, அதிபர் கோத்தபய ராஜபக்சே இலங்கையை விட்டு வெளியேறிவிட்டார். அவர் மாலத்தீவில் இருக்கிறார். […]
இலங்கை இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கவை தேர்வு செய்துள்ளாராம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே. இலங்கையில்மக்கள் போராட்ட்டம் தீவிரமடைந்து வரும் வேளையில் திடீரென ஓர் முக்கிய அரசியல் நகர்வு நடந்துள்ளது. அதாவது, இலங்கையில் இருந்து வெளியேறியதாக கூறப்பட்ட இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, தற்போது அவர், ஓர் உத்தரவை பிறப்பித்துள்ளாராம். அதாவது, ‘ இடைக்கால இலங்கை அதிபராக ரணில் விக்ரமசிங்கேவை தற்போது கோத்தபய ராஜபக்சே நியமித்துள்ளார் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது.
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே குடும்பத்துடன் வெளிநாடு தப்பி சென்றுள்ளராம். புதன் கிழமை நாடு திரும்பிவிடுவார் என கூறப்படுகிறது. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ளது. இதனால், நாளுக்கு நாள், நிமிடத்திற்கு நிமிடம் ஒரு பிரேக்கிங் செய்தி வெளியாகி கொண்டே இருக்கிறது. ஏற்கனவே அந்நாட்டு அதிபர் மக்கள் கண்ணில் படாமல் தலைமறைவாக இருந்த சூழலில், அதிபர் கோத்தபய ராஜபக்சே வெளிநாடு தப்பி செல்ல திட்டம் தீட்டி உள்ளார் என தகவல் […]
சார், உங்க வீட்ல சின்ன பின் சார்ஜர் இல்லையா என கேட்டு ஒரு இளைஞர், கோத்தபய ராஜபக்சேவின் இன்ஸ்டாகிராம் பக்க்கத்தில் மெசேஜ் அனுப்பியுள்ளார். இலங்கையில் பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்ததை தொடர்ந்து, அங்கு மக்கள் போராட்டம் மிக தீவிரமாக நாளுக்கு நாள் மாறிக்கொண்டே வருகிறது. ஆதலால், ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் பதுங்கி இருக்கின்றனர். இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தன்னுடைய அரசு மாளிகையை விட்டு ராணுவத்தின் பாதுகாப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. அரசு மாளிகைகளை கைப்பற்றிய போராட்டக்காரர்கள் அங்கு கட்டுக்கட்டாக […]
இலங்கை நாடாளுமன்ற துணை சபாநாயகர் ரஞ்சித் சியம்பலபிட்டிய தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை மக்கள் மின்வெட்டு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாட்டுக்கு எதிராகப் போராடத் தொடங்கியதை அடுத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே ஏப்ரல் 1 அன்று அவசரகால நிலையைப் பிரகடனம் செய்தார்.எனினும்,நாளுக்கு நாள் மக்கள் போராட்டம் வெடிக்கும் நிலையில்,ஜனாதிபதி,பிரதமரைத் தவிர 26 அமைச்சர்கள் பதவி விலகினர். இதனைத் தொடர்ந்து,நேற்று அமைச்சர்களின் ராஜினாமா கடிதத்தை அதிபர் கோட்டாபய ராஜபக்சே […]
இலங்கை:இடைக்கால அமைச்சரவை பொறுப்பேற்றுள்ள நிலையில் இலங்கை நாடாளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது. இலங்கையில் அந்நியச்செலாவணி கையிருப்பு குறைவு காரணமாக எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு அரசாங்கம் பணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதனால்,பால்,அரிசி, பெட்ரோல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து மக்களை விழி பிதுங்க வைத்துள்ளது. ஜனாதிபதி,பிரதமர் பதவி விலக வேண்டும்: இதன்காரணமாக,இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு பிரதமர் மற்றும் ஜனாதிபதி பதவியில் இருக்கும் ராஜபக்ச குடும்பம் தான் காரணம் […]
சீனாவில் தொடங்கி இருந்த கொரோனா வைரஸ் 127 நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. கொரோனா வைரசால் இந்தியாவில் இதுவரை 85 பேருக்கு வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 2 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா அச்சம் காரணமாக மத்திய, மாநில அரசுகள் பல தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஒவ்வொரு மாநிலமாக கொரோனா வைரஸ் பரவுவதையடுத்து அதை பேரிடராக அறிவித்துள்ளது மத்திய அரசு. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ செலவுகளை மாநில […]
ராஜபக்சவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் போராட்டம் நடத்திய வைகோ கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் புதிய அதிபராக மகிந்த ராசபக்சவின் சகோதரர் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றார்.இவரை தொடர்ந்து மகிந்த ராசபக்ச பிரதமராக பதவியேற்றார். இதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அதிபராக பொறுப்பேற்ற கோத்தபய ராஜபக்ச மற்றும் பிரதமராக பதவியேற்ற மகிந்த ராசபக்சவிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.மேலும் இரு நாடுகளின் உறவுகளை மேம்படுத்தும் வகையில் அதிபர் கோத்தபய ராஜபக்சவை இந்தியாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.பிரதமரின் அழைப்பை ஏற்று […]
இலங்கை அதிபர் தேர்தல் கடந்த வாரம் 16-ம் தேதி நடைபெற்றது.இந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசா மற்றும் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் தம்பியுமான கோத்தபய ராஜபக்சே ஆகியோருக்கும் இடையே தான் போட்டி நிலவியது . வாக்கு எண்ணிக்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு , கிழக்கு மாகாணங்களில் சஜித் பிரேமதாசா அதிக வாக்குகள் பெற்றார். ஆனால் சிங்களர்கள் அதிகமாக வசிக்கும் மாகாணங்களில் கோத்தபய ராஜபக்சே அதிக ஓட்டுகள் பெற்றார். இதனால் தொடர்ந்து முன்னிலை […]
இலங்கையில் அண்மையில் நடந்து முடிந்த அதிபருக்கான தேர்தலில் கோத்தபாய ராஜபக்சே வெற்றிபெற்றார். இதனால் இலங்கை அதிபராக கோத்தபய ராஜபக்சே பதவியேற்றார். இதனை தொடர்ந்து, இலங்கை பிரதமராக பதவி வகித்த ரணில் விக்ரமசிங் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து புதிய இலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்சே தற்போது நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் கோத்தபய ராஜபக்சேவின் உடன் பிறந்த சகோதரர் ஆவார். மகிந்த ராஜபக்சே ஏற்கனவே 2006 முதல் 2015 காலகட்டத்தில் இலங்கை அதிபராக பதவி […]
இலங்கை அதிபர் தேர்தலில் பொதுஜன பெரமுனா கட்சியின் கோத்தபய ராஜபக்ச 6,924,255 வாக்குகள் (52.25%) பெற்று வெற்றி பெற்றுள்ளார். இலங்கையில் 8-வது அதிபரை தேர்வு செய்வதற்கான அதிபர் தேர்தல் நேற்று நடைபெற்றது .காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்கு பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது.வாக்குப்பதிவு முடிந்த நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்றது. இந்த நிலையில் இலங்கை அதிபர் தேர்தலில் பொதுஜன கட்சியின் கோத்தபய ராஜபக்ச 6,924,255 வாக்குகள் (52.25%) பெற்று […]
இலங்கை அதிபராக உள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார் . இலங்கையில் 8-வது அதிபருக்கான தேர்தலில் இலங்கை பொதுஜன முன்னணி சார்பில் போட்டியிட்ட கோத்தபய ராஜபக்ச 50 % மேலான வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார்.இதனால் அவரது வெற்றி உறுதியாகியுள்ளது. Congratulations @GotabayaR on your victory in the Presidential elections. I look forward to working closely with you for deepening the close and fraternal […]
வெற்றியை அமைதி, ஒழுக்கம், கண்ணியத்துடன் கொண்டாடுவோம் என்று கோத்தபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கையில் 8-வது அதிபருக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது.நேற்று வாக்கு பதிவு நிறைவு பெற்ற நிலையில் தொடர்ந்து அங்கு வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது. புதிய ஜனநாயக கட்சியை சேர்ந்த சஜித் பிரேமதாச மற்றும் இலங்கை பொதுஜன முன்னணி சார்பில் கோத்தபய ராஜபக்ச இடையே கடும் போட்டி நிலவியது.ஆனால் கோத்தபய ராஜபக்ச 50 % மேலான வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார்.இதனால் இலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியை […]