Tag: ராஜினாமா

நான் ஏன் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தேன்? – தமிழிசை விளக்கம்

Tamilisai Soundararajan: ஆளுநர் பதவிகளை ஏன் ராஜினாமா செய்தேன் என்பது குறித்து தமிழிசை சௌந்தரராஜன் விளக்கமளித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக தமிழிசை சௌந்தரராஜன், தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவிகளை வகித்து வந்த தமிழிசை சௌந்தரராஜன், திடீரென தனது பதவிகளை ராஜினாமா செய்வதாக சமீபத்தில் அறிவித்தார். மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடுவதற்காக தமிழிசை தனது பதவிகளை ராஜினாமா செய்துள்ளதாக கூறப்பட்டது. இருப்பினும், பதவி ராஜினாமா குறித்து பல்வேறு கேள்விகளும் எழுப்பப்பட்டது. இந்த சூழல், […]

#BJP 9 Min Read
Tamilisai Soundararajan

அமைச்சர் செந்தில் பாலாஜி ராஜினாமா – ஆளுநர் ரவி ஒப்புதல்

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை பல்வேறு சோதனைகளுக்கு பிறகு அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 2023 ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். இதன்பின், 5 நாட்கள் காவலில் செந்தில் பாலாஜியிடம் விசாரணை மேற்கொண்ட பின்னர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை ஆஜர்படுத்தியது. இதையடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 19-வது முறையாக வரும் 15-ம் தேதி வரை அண்மையில் நீட்டிக்கப்பட்டது. மேலும், இந்த வழக்கில் கடந்த ஆக.12-ம் தேதி […]

#RNRavi 6 Min Read
SENTHIL BALAJI

பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திடீர் ராஜினாமா!

பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனிப்பட்ட சொந்த காரணங்களுக்காக தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வதாக பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். அதன்படி, தனது ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுக்கு அனுப்பினார். அதுமட்டுமில்லாமல், பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் தலைநகரான சண்டிகரின் யூனியன் பிரதேசத்தின் (UT) நிர்வாகி பதவியிலிருந்தும் விலகுவதாகவும் அறிவித்தார். இந்த எதிர்பாராத அறிவிப்பு இப்பகுதியின் எதிர்கால தலைமை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. முன்பு தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த […]

Banwarilal Purohit 4 Min Read
Banwarilal Purohit

பாஜக வெற்றி.. முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அசோக் கெலாட்..!

கடந்த மாதம் நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் சத்தீஸ்கர், மத்திய பிரததேசம், ராஜஸ்தான் மற்றும்தெலுங்கானா ஆகிய 4 மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன.  இதில், பாஜக பெரும்பான்மை பலத்தைப் பெற்று ராஜஸ்தானில் ஆட்சியை பிடித்தது.  ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து, ராஜஸ்தான் முதல்வர் பதவியை அசோக் கெலாட் இன்று மாலை ராஜினாமா செய்தார். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவிடம் அவரது இல்லத்தில் […]

Ashok Gehlot 3 Min Read

Breaking: இத்தாலி பிரதமர் மரியோ டிராகி ராஜினாமா !

இத்தாலியில் அரசாங்க நெருக்கடிக்கு மத்தியில் பிரதமர் மரியோ ட்ராகி வியாழன் அன்று ராஜினாமா செய்வதாக தெரிவித்தார். முன்னதாக செனட்டில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் டிராகி வெற்றி பெற்றார்.பிப்ரவரி 2021 இல் ஜனாதிபதி செர்ஜியோ மட்டரெல்லாவால் டிராகி பிரதமராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. “இன்றிரவு குடியரசுத் தலைவரிடம் எனது ராஜினாமாவை சமர்ப்பிப்பேன் என்பதை நான் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்,” என்று டிராகி கவுன்சில் கூட்டத்தில் கூறினார்.  

- 2 Min Read
Default Image

#Breaking: இலங்கை அதிபர் பதவியை ராஜினாமா செய்தார் கோத்தபய ராஜபக்சே !

அதிபர் கோத்தபய ராஜபக்சே இலங்கையை விட்டு மாலைதீவிற்கு சென்றார் அங்குள்ள மக்களின் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூர் சென்றுள்ளார். தனிப்பட்ட பயணமாக” சிங்கப்பூர் வந்துள்ளதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ள நிலையில், கோத்தபய ராஜபக்ச தனது  திபர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா கடிதத்தை இலங்கை நாடுளுமன்ற சபாநாயகருக்கு அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இலங்கை மக்களின் நீண்டகால போராட்டம் முக்கிய  வெற்றியை பெற்றுள்ளது.

gotabaya rajapaksa 2 Min Read
Default Image

#BREAKING : பதவியை ராஜினாமா செய்தார் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ஷே..!

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக போராட்டம் தீவிரமாக அரசு மாளிகைகள் பொதுமக்களால் சூழப்பட்டு இருக்கிறது. இதனால், ஜனாதிபதி, பிரதமர் என பொதுமக்களிடம் இருந்து தப்பியோடி உள்ளனர். இலங்கையில், தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கோத்தபய ராஜபக்ஷே தனது ராஜினாமா குறித்து பிரதமர் ரனிலுக்கு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. […]

- 2 Min Read
Default Image

#BREAKING : நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு – பதவியை ராஜினாமா செய்தார் உத்தவ் தாக்கரே…!

முதலமைச்சர், சட்டமன்ற மேலவை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்ய உள்ளதாக உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவையில் முதல்வர் உத்தவ் தாக்கரே நாளை பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டதற்கு  எதிர்த்து சிவசேனா தலைமைக் கொறடா சுனில் பிரபு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை நடைபெற்ற  நிலையில்,  அதிருப்தி குழுவின் தலைவர் ஏக்நாத் ஷிண்டே சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.கே.கவுல் ஆஜராகி வாதாடினார். அப்போது, நம்பிக்கை வாக்கெடுப்பில் […]

உத்தவ் தாக்கரே 4 Min Read
Default Image

#BREAKING : அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் ஈஸ்வரப்பா…!

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக ஈஸ்வரப்பா அறிவித்து இருந்த நிலையில், தனது ராஜினாமா கடிதத்தை கர்நாடக பசவராஜ் பொம்மை அவர்களிடம் அளித்துள்ளார். கடந்த மார்ச் 30-ஆம் தேதி அரசு சிவில் ஒப்பந்ததாரரான சந்தோஷ் பாட்டில் என்பவர் அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா அரசு ஒப்பந்தங்களை பெறுவதற்கு 40% லஞ்சம் கேட்பதாக குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி சந்தோஷ் பாட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். சந்தோஷ் இறப்பதற்கு முன்பாக அவர் எழுதியிருந்த கடிதத்தில் தனது மரணத்திற்கு […]

pasavaraj 3 Min Read
Default Image

கர்நாடகாவில் பாஜக அமைச்சர் ஈஸ்வரப்பா ராஜினாமா..!

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக கர்நாடகா பாஜக ஈஸ்வரப்பா அறிவித்துள்ளார். கடந்த மார்ச் 30-ஆம் தேதி அரசு சிவில் ஒப்பந்ததாரரான சந்தோஷ் பாட்டில் என்பவர் அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா அரசு ஒப்பந்தங்களை பெறுவதற்கு 40% லஞ்சம் கேட்பதாக குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி சந்தோஷ் பாட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். சந்தோஷ் இறப்பதற்கு முன்பாக அவர் எழுதியிருந்த கடிதத்தில் தனது மரணத்திற்கு ஈஸ்வரப்பா தான் காரணம் என குறிப்பிட்டிருந்தார். இந்த விவகாரம் கருநாடக […]

#BJP 3 Min Read
Default Image

பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் ஆஸ்கர் விழாவில் பங்கேற்க 10 ஆண்டுகள் தடை!

ஆஸ்கர் விழாவில் பங்கேற்க பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்திற்கு 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த வாரம் நடைபெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் விழாவின் போது பிரபல நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக் மேடையில் பேசிக் கொண்டிருந்த போது வில் ஸ்மித் அவர்களின் மனைவியாகிய ஜடா ஸ்மித்தின் தலைமுடி குறித்து நக்கலடித்துள்ளார். அதிர்ச்சி – மன்னிப்பு: இதனால் கோபமடைந்த வில் ஸ்மித்,மேடையில் ஏறி சென்று கிறிஸ் ராக் கன்னத்தில் அறைந்தார்.இந்த நிகழ்வு ஆஸ்கர் விருது […]

Chris Rock 5 Min Read
Default Image

ஆஸ்கர் உறுப்பினர் பதவி – ராஜினாமா செய்த வில் ஸ்மித்!

ஆஸ்கர் அகாடமி உறுப்பினர் பதவியை நடிகர் வில் ஸ்மித் ராஜினாமா செய்துள்ளார். அமெரிக்காவில் கடந்த திங்கள் கிழமை நடைபெற்ற ஆஸ்கார் விருது வழங்கும் விழாவின் போது பிரபல நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக் அவர்கள் மேடையில் பேசிக் கொண்டிருந்த போது வில் ஸ்மித் அவர்களின் மனைவியாகிய ஜடா ஸ்மித்தை நக்கலடித்துள்ளார். சக நடிகர் கன்னத்தில் அறைந்த வில் ஸ்மித்: இதனால் கோபமடைந்த வில் ஸ்மித், மேடையில் ஏறி சென்று கிறிஸ் ராக் கன்னத்தில் அறைந்தார். இந்த நிகழ்வு […]

Chris Rock 7 Min Read
Default Image

#BREAKING : பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் சித்து ராஜினாமா…!

உத்தரபிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்தராகண்ட் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 10-ம் தேதி அறிவிக்கப்பட்டன. பாஜக வெற்றி  இந்த 5 மாநில தேர்தலில், உ.பி., உத்தராகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்ட நிலையில், பஞ்சாபில் ஆம் ஆத்மி முதல்முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிக மோசமான தோல்வியைச் சந்தித்தது. காங்கிரஸ் செயற்குழு கூட்டம்  தேர்தல் தோல்விகுறித்து விவாதிக்க கடந்த 13-ம் […]

#Congress 3 Min Read
Default Image

#Breaking:கீரமங்கலம் பேரூராட்சி திமுக துணைத் தலைவர் ராஜினாமா!

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பேரூராட்சி துணைத் தலைவர் பதவியை திமுகவின் தமிழ்ச்செல்வன் ராஜினாமா செய்துள்ளார்.தனது ராஜினாமா கடிதத்தை தேர்தல் நடத்தும் அலுவலரும்,பேரூராட்சி செயல் அலுவலருமான செந்தில் குமாரிடம் அவர் அளித்துள்ளார். கீரமங்கலம் பேரூராட்சி துணைத் தலைவர் பதவி கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு(சிபிஐ) ஒதுக்கப்பட்ட நிலையில், முன்னதாக நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் சிபிஐ வேட்பாளர் முத்தமிழ் செல்வியை எதிர்த்து தமிழ்ச்செல்வன் வெற்றி பெற்றார். இதனையடுத்து,கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்கள் உடனே […]

#DMK 2 Min Read
Default Image

தலிபான்களின் இத்தகைய செயல்…காபூல் பல்கலைக்கழகத்தின் 70 ஆசிரியர்கள் ராஜினாமா..!

காபூல் பல்கலைக்கழக துணைவேந்தர் மாற்றப்பட்டதையடுத்து 70 ஆசிரியர்கள் ராஜினாமா செய்துள்ளனர். காபூல் பல்கலைக்கழகத்தின் பிஎச்டி படித்த  துணைவேந்தர் முஹம்மது ஒஸ்மான் பாபுரியை தலிபான்கள் பதவி நீக்கம் செய்து அவருக்குப் பதிலாக பிஏ பட்டம் பெற்ற முஹம்மது அஷ்ரப் கெய்ரத்தை நியமித்தனர். இதனையடுத்து,காபூலை தளமாகக் கொண்ட மிகப்பெரிய பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக அஷ்ரஃப் கயரத் நியமிக்கப்பட்டிருப்பது சமூக ஊடகங்களில் எதிர்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.ஏனெனில்,கடந்த ஆண்டு அஷ்ரப் கெய்ரத்தின் ஒரு ட்வீட்டை விமர்சகர்கள் முன்னிலைப்படுத்தினர்,அதில் அவர் ஒரு பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்தினார். இதற்கு […]

- 5 Min Read
Default Image

#Breaking:அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் மைனுல் ஹக் ராஜினாமா..!

5 முறை எம்.எல்.ஏ. பதவி வகித்த மைனுல் ஹக் தனது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளருமான (ஏஐசிசி) மைனுல் ஹக்,தனது செயலாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும்,இது தொடர்பாக,அவர் கில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு அனுப்பியுள்ள தனது ராஜினாமா கடிதத்தில் கூறியிருப்பதாவது:” “அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர் பதவியில் இருந்து எனது ராஜினாமாவை சமர்ப்பிக்கிறேன் என்பதை நான் […]

- 3 Min Read
Default Image

#Breaking:குஜராத் சட்டசபை சபாநாயகர் ராஜேந்திர திரிவேதி ராஜினாமா..!

குஜராத் சட்டசபை சபாநாயகர் ராஜேந்திர திரிவேதி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பாஜகவை சேர்ந்த விஜய் ரூபானி கடந்த 2016-ம் ஆண்டு முதல் முதல்வராக இருந்து வந்த நிலையில்,கடந்த 5 நாட்களுக்கு முன்னர் திடீரென ஆளுநரை சந்தித்து அவர் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். இதைத்தொடர்ந்து, குஜராத்தில் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் குஜராத்தின் 17-வது முதல்வராக பூபேந்திர படேல் தேர்வு செய்யப்பட்டார்.அதன்பின்னர்,கடந்த 13 ஆம் தேதியன்று குஜராத் மாநிலத்தின் 17-வது முதலமைச்சராக பூபேந்திர […]

- 4 Min Read
Default Image

ம.பி., காங்., எம்.எல்.ஏ.,க்கள் 19 பேரும் ராஜினாமா… உரிய பாதுகாப்பு கேட்டு கடிதம்…

மத்திய பிரதேச  காங்கிரஸ் அரசு மீது அதிருப்தியில் இருந்த ஜோதிராதித்யா சிந்தியா, காங்கிரஸ் கட்சியிலிருந்து ராஜினாமா செய்தார். மேலும் அவரது ஆதரவாக  சட்டமன்ற உறுப்பினர்கள் 19 பேரும் தங்களது ராஜினாமா கடிதத்தை கவர்னருக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலைய்யில், ஜோதிராதித்யா சிந்தியா இன்று  (மார்ச் 11) பா.ஜ.,வில் இணையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அவருக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிடுகிறது. இந்நிலையில், பெங்களூருவில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தற்போது தங்கியிருக்கும் அவர்கள், பெங்களூரு சொகுசு […]

அதிருப்தி 2 Min Read
Default Image