#BREAKING: பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா..!

Former Union Minister Pon. Radhakrishnan has been diagnosed with corona infection.

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக நாளுக்கு நாள் கொரோனாவால்  பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இந்த கொரோனாவால்  பல அரசியல் தலைவர்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்த வருகின்ற நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கொரோனா உறுதியான நிலையில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.