முதல்வர் அவதூறு வழக்கு – சீமான் மனு தள்ளுபடி

Seeman's petition seeking dismissal of the defamation suit filed on behalf of the Chief Minister has been dismissed.

முதல்வர் சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி சீமானின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2019ல் தமிழக அரசையும், முதல்வரையும் விமர்சித்து பேசியதாக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யகோரிய மனுவை கடந்த ஆண்டே சீமான் வாபஸ் பெற்றதால் தற்போது வழக்கு தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசின் விளக்கத்தை ஏற்று சீமான் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம் என்பது குறிப்பிடத்தக்கது.