மருத்துவ அவசரநிலை பிரகடனம் என உத்தரவிட முடியாது – உயர்நீதிமன்றம் கிளை

The Madurai branch of the High Court has said that the court has no power to declare a state of emergency in India.

இந்தியாவில் அவரச நிலையை பிரகடனம் செய்ய நீதிமன்றத்திற்கு அதிகாரமில்லை என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் அவசர நிலை பிரகடனம் செய்து ஆக்ஸிஜன், மருந்து தயாரிக்கும் கம்பெனிகள் & மருத்துவமனைகள் ஆகியவற்றை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரக் கோரிய மனு மீதான விசாரணையில், மத்திய மாநில அரசுகள் முறையாக நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இந்தியாவில் அவரச நிலையை பிரகடனம் செய்ய நீதிமன்றத்திற்கு அதிகாரமில்லை எனவும் உயர் நீதிமன்றம் மதுரை கிளை தெரிவித்து இந்த வழக்கை முடித்து வைத்தது.