கர்நாடகாவை போல தமிழகத்திலும் பாஜக ஆட்சியமைக்கும்- சி.டி.ரவி..!

Speaking on the Tamil Nadu elections, BJP Tamil Nadu Chief Minister CD Ravi said the BJP would rule in Tamil Nadu like in Karnataka

தமிழகத் தேர்தல் தொடர்பாகப் பேசிய, பாஜக தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி கர்நாடகாவை போல தமிழகத்திலும் பாஜக ஆட்சியமைக்கும் எனவும் வேளாண் சட்டம் அமலான பிறகும் கூட பல்வேறு மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது  என தெரிவித்துள்ளார். சமீபத்தில் சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினர்.

மேலும், அ.தி.மு.க உடன் பாஜக  கூட்டணி தொடரும் என தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் வர உள்ளது. இதற்காக அனைத்துக் கட்சிகளும் தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அரசியல் கட்சிகள்தங்களது நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். தி.மு.க சார்பில் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.

கர்நாடகாவை போல தமிழகத்திலும் பாஜக ஆட்சியமைக்கும்- சி.டி.ரவி..!