அதிமுக ஆலோசனை கூட்டம் தொடங்கியது!!

The consultation meeting started at the AIADMK headquarters under the chairmanship of the coordinator and co-coordinator.

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது.

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சற்று நேரத்திற்கு முன்பு ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது கூட்டம் தொடங்கியுள்ளது.

இந்த கூட்டத்தில் உட்கட்சி தேர்தல் நடத்துவது, சசிகலா விவகாரம் உள்ளிட்ட பல முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

unknown node