ஆப்கான் விவகாரம் – வரும் 26ம் தேதி நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டம்!

Announcement that an all-party parliamentary session will be held next Thursday to discuss the situation in Afghanistan.

ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்த வரும் வியாழக்கிழமை நாடாளுமன்ற அனைத்துக்கட்சி நடைபெறும் என்று அறிவிப்பு.

ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து விளக்கமளிக்க வரும் வியாழக்கிழமை (26ம் தேதி) நாடாளுமன்ற அனைத்துக்கட்சி நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த ஆலோசனையில் மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளிக்கிறார். ஆப்கானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பது குறித்து எதிர்க்கட்சிகளுக்கு விளக்கம் அளிக்கிறது மத்திய அரசு.