ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய 14 பேரில் 13 பேர் உயிரிழந்தனர் என ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல்.
குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த 14 பேரில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். உடல்களை அடையாளம் காணுவதற்காக டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
unknown node