Tag: ராணுவ ஹெலிகாப்டர் விபத்து

இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்து.! 5 உடல்கள் மீட்பு.!

சீன எல்லைக்கு அருகே அருணாச்சல பிரதேசத்தில் விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டர் விழுந்த பகுதியில் இருந்து 5 உடல்கள் மீட்பு குழுவினரால் மீட்கப்பட்டுள்ளது.  சீன எல்லையில் இருந்து 30 கிமீ தொலைவில் இந்திய எல்லைக்கு உட்பட்ட அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள டுடிங் எனும் நகருக்கு அருகே ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று கிழே விழுந்து நொறுங்கிவிட்டது. விமானம் கீழே விழுந்து நொறுங்கிய பகுதி மிக்கிங் மலைப்பகுதி கிராமம் என்பதால் சாலை வசதி சரிவர இல்லை இதனால் மீட்பு குழுவினர் […]

- 2 Min Read
Default Image

இன்று மாலை பிபின் ராவத் உடலுக்கு முழு ராணுவ மரியாதையுடன் இறுதிச்சடங்கு..!

இன்று மாலை பிபின் ராவத் உடலுக்கு முழு ராணுவ மரியாதையுடன் இறுதிச்சடங்கு.  குன்னூரில் நேற்று முன்தினம் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், நேற்று, காலை வெலிங்டன் சதுக்கத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 11 ராணுவ வீரர்கள் உடலுக்கு முக்கிய அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். அதனை […]

#HelicopterCrash 4 Min Read
Default Image

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து- குடியரசுத்தலைவர் நிகழ்ச்சிகள் ரத்து..!

மகாராஷ்டிராவில் இருந்து குடியரசுத்தலைவர் ராம்நாத்கோவிந்த் இன்று மாலை டெல்லி திரும்புவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து வெலிங்கடனுக்கு முப்படைகளின் தளபதி பிபின் ராவத்புறப்பட்டு சென்ற ராணுவ ஹெலிஹாப்டர் காட்டேரி என்ற பகுதி அருகில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தற்போது வரை 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து, டெல்லியில் உள்ள முப்படை தளபதி பிபின் ராவத் இல்லத்திற்கு பல்வேறு அமைச்சர்கள் தனித்தனியாக வந்து பிபின் ராவத் மகளை சந்தித்து செல்கின்றனர். […]

helicopter crash 3 Min Read
Default Image

சென்னை விமான நிலையத்திலிருந்து சற்று நேரத்தில் புறப்படும் முதல்வர்..!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து குன்னூர் புறப்பட்டார். சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து வெலிங்கடனுக்கு புறப்பட்டு சென்ற ராணுவ ஹெலிஹாப்டர்  காட்டேரி என்ற பகுதி அருகில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டரில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் பயணித்துள்ளனர். இந்த விபத்தில் தற்போது வரை 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விமானம் தரையிறங்க 5 நிமிடம் மட்டுமே இருந்த நிலையில், இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்நிலையில்,  ராணுவ விமான விபத்து […]

CMStalin 2 Min Read
Default Image

#HelicopterCrash: ஹெலிகாப்டர் விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்..!

ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய 14 பேரில் 13 பேர் உயிரிழந்தனர் என ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல்.  குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த 14 பேரில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். உடல்களை அடையாளம் காணுவதற்காக டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. 13 of the 14 personnel involved in the military chopper crash in Tamil Nadu have been confirmed dead. Identities […]

helicopter crash 1 Min Read
Default Image

#BREAKING: நாளை நடக்கவிருந்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு- அதிமுக அறிவிப்பு.!

நாளை அதிமுக சார்பில் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம்  வரும் சனிக்கிழமை காலை 11 மணியளவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம்,இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி  இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாத திமுக அரசைக் கண்டித்து, மாவட்டத் தலைநகரங்களில் 9.12.2021 அன்று நடைபெறுவதாக இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்தி வைக்கப்பட்டு, வருகின்ற 11.12.2021 சனிக் கிழமை காலை 11 மணியளவில், இந்த மாபெரும் […]

#ADMK 3 Min Read
Default Image

ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான செய்தியறிந்து வேதனையடைந்தேன்-பசவராஜ் பொம்மை..!

பிபின் ராவத் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன் எனகர்நாடக முதலமைச்சர் தெரிவித்தார்.  சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து ராணுவ ஹெலிஹாப்டர் வெலிங்கடனுக்கு சென்ற போது மோசமான வானிலை(மேகமூட்டம்) காரணமாக காட்டேரி என்ற பகுதி அருகில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டரில் முப்படைகளின் தளபதியாக பிபின் ராவத் , அவரது மனைவி உட்பட 14 பேர் பயணித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும், அதில் பயணம் செய்தவர்களின் முழுமையான விபரம் தெரிவிக்கப்படவில்லை. இதுவரை இந்த விபத்தில் […]

basavaraj bommai 2 Min Read
Default Image

#Helicopter Crash: ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்வு..!

குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்வு சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து இருந்து வெலிங்க்டனுக்கு சென்ற போது மோசமான வானிலை(மேகமூட்டம்) காரணமாக காட்டேரி என்ற பகுதி அருகில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டரில் முப்படைகளின் தளபதியாக பிபின் ராவத் உட்பட14 பேர் பயணித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும், அதில் பயணம் செய்தவர்களின் முழுமையான விபரம் தெரிவிக்கப்படவில்லை. இன்று காலை 11:47 க்கு சூலூரில் இருந்து புறப்பட்ட ராணுவ ஹெலிகாப்டர்  பகல் 12.20 […]

helicopter crash 4 Min Read
Default Image

#HelicopterCrash : குன்னூர் விரைகிறார் விமானப்படை தளபதி விவேக் ராம் சவுத்ரி..!

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பயணம் செய்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்திற்கு உள்ளான இடத்திற்கு, விமானப்படை தளபதி விவேக் ராம் சவுத்ரி நேரில் வந்து ஆய்வு செய்கிறார்.  ராணுவ ஹெலிஹாப்டர் குன்னூர் அருகே வானில் பறந்து கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளாகி முழுமையாக எரிந்துள்ளது.சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து  வெலிங்க்டனுக்கு சென்ற போது, காட்டேரி என்ற பகுதி அருகில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில், முப்படைகளின் தளபதி  பிபின் ராவத் உட்பட14 பேர் பயணித்துள்ளனர். இந்த விபத்தில் […]

#HelicopterCrash 3 Min Read
Default Image

#BREAKING: ராணுவ ஹெலிகாப்டர் விபத்து – மத்திய அமைச்சர்கள் செய்தியாளர் சந்திப்பு..!

மத்திய அமைச்சரவை கூட்டம் முடிந்த நிலையில் இன்று மாலை 4 மணி அளவில் செய்தியாளர்களை மத்திய அமைச்சர்கள் சந்திக்கவுள்ளனர். கோவை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து வெலிங்டன் சென்ற போது எம்.ஐ ரக ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இந்த ஹெலிகாப்டரில் முப்படைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 14 பேர் பயணம் செய்துள்ளனர். பனி மூட்டம் காரணமாக ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது என கூறப்படுகிறது. குன்னூரில் விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர், ஒன்றரை மணி நேரமாக […]

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து 4 Min Read
Default Image

#BREAKING: ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: உயிரிழந்த அதிகாரிகளின் எண்ணிக்கை 7 ஆக உயர்வு..!

குன்னூர் அருகே ராணுவ ஹெலிஹாப்டர் விபத்துக்குள்ளானதில் 7 இராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனர். சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து இருந்து வெலிங்க்டனுக்கு சென்ற போது மோசமான வானிலை(மேகமூட்டம்) காரணமாக காட்டேரி என்ற பகுதி அருகில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டரில் முப்படைகளின் தளபதியாக பிபின் ராவத் உட்பட14 பேர் பயணித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும், அதில் பயணம் செய்தவர்களின் முழுமையான விபரம் தெரிவிக்கப்படவில்லை. இதனையடுத்து, இந்த விபத்தில் 7 இராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனர். ஏற்கனவே 4 பேரின உடல்கள் […]

Army helicopter 3 Min Read
Default Image