முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து குன்னூர் புறப்பட்டார். சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து வெலிங்கடனுக்கு புறப்பட்டு சென்ற ராணுவ ஹெலிஹாப்டர் காட்டேரி என்ற பகுதி அருகில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டரில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் பயணித்துள்ளனர். இந்த விபத்தில் தற்போது வரை 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விமானம் தரையிறங்க 5 நிமிடம் மட்டுமே இருந்த நிலையில், இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்நிலையில், ராணுவ விமான விபத்து […]
ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய 14 பேரில் 13 பேர் உயிரிழந்தனர் என ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல். குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த 14 பேரில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். உடல்களை அடையாளம் காணுவதற்காக டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. 13 of the 14 personnel involved in the military chopper crash in Tamil Nadu have been confirmed dead. Identities […]
சூலூரில் ஏன் தேர்தலை தள்ளிவைக்க கூடாது என கேள்வி எழுப்பியுள்ளார் கமல்ஹாசன். திருப்பரங்குன்றம்,சூலூர்,அரவக்குறிச்சி,ஒட்டப்பிடாரம் தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 22-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 29-ம் தேதி வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது. இதற்கான தேர்தல் பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் தான் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் சில நாட்களுக்கு முன்பு அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, ‘இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து எனவும், அவர் நாதுராம் கோட்சே’ […]