கிரீஸ் நாட்டில் ஸ்கியாதோஸ் என்ற விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்திற்கு அருகில் கடற்கரை ஒன்று உள்ளது. இதனால் இங்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.
இந்த விமான நிலையத்தில் தரையிறங்கும் விமானங்கள் அனைத்தும் தரையில் இருந்து குறைந்த உயரத்திலேயே பறந்து செல்லும். இதனால் ஐரோப்பியாவின் செயின்ட் மார்ட்டன் என இந்த விமான நிலையம் அழைக்கப்படுகிறது. விமானங்கள் தரை இறங்கும் போது சுற்றுலா பயணிகள் தங்களுடைய போன்னை வைத்து செல்பி எடுத்து மகிழ்வது வழக்கமாக வைத்து உள்ளார்.
இந்நிலையில் இந்த விமானங்கள் தரையிறங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது.
unknown node