நெகிழவைக்கும் காட்சி.! மாற்றுத்திறனாளி ஒருவர் சைகை மொழியில் பேசும் காட்சி இணையத்தில் வைரல்.!

உலகின் எந்த பகுதியில் இருக்கும் நபரையும் தொடர்பு கொண்டு பேச தொலைபேசிகள் மற்றும் செல்போன்கள் உதவுகின்றன. ஆனால் பேசவோ, கேட்கவோ முடியாத மாற்றுத்திறனாளிகள் அதனை

உலகின் எங்கு இருந்தாலும் தொடர்பு கொண்டு பேச செல்போன்கள் உதவுகின்றன. ஆனால் பேசவோ, கேட்கவோ முடியாத மாற்றுத்திறனாளிகள் அதனை பயன்படுத்த முடியாத சூழலே நிலவி வந்தது.

தற்போது மாற்றுத்திறனாளி ஒருவர் சைகை மொழியில் பேசும் காட்சி, அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்து, வைராகி வருகிறது.

உலகின் எந்த பகுதியில் இருக்கும் நபரையும் தொடர்பு கொண்டு பேச தொலைபேசிகள் மற்றும் செல்போன்கள் உதவுகின்றன. ஆனால் பேசவோ, கேட்கவோ முடியாத மாற்றுத்திறனாளிகள் அதனை பயன்படுத்த முடியாத சூழலே நிலவி வந்தது. ஆனால் தற்போது உள்ள காலகட்டத்தில் விஞ்ஞானம் வளர்ந்து வருகிறது.

unknown node

இந்த நிலையில் நவீன வகை செல்போன்கள் இந்த அது போன்ற குறையை தீர்த்து வைத்துள்ளன. அதனால் பேசவோ, கேட்கவோ முடியாத மாற்றுத்திறனாளி ஒருவர், வீடியோ கால் மூலம் வேறொருவருடன் பேசும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் தனக்கு நெருக்கமான ஒருவருடன் மாற்றுத்திறனாளி ஒருவர் சைகை மொழியில் பேசும் காட்சி, அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைராகி வருகிறது.