டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை தான் 99.2% பேர் இந்தியாவில் பயன்படுத்தி வருகிறார்கள் என சர்வேவில் தெரியவந்ததாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ஜிதின் பிரசாத் தெரிவித்துள்ளார். இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய ஜிதின் பிரசாத் ” இந்தியாவில் கடந்த 10-ஆண்டுகளில் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மதிப்பு அதிகம் வளர்ச்சியை கண்டுள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது. கடந்த 2014, 2015 ஆகிய நிதியாண்டில் […]
சென்னை : ஸ்மார்ட்போன்களின் முன்னணி நிறுவனமான Vivo நிறுவனம், அதன் புதிய மாடலான Vivo V40e 5G-ஐ இப்போது இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த மொபைல் போன் கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்பொழுது, Vivo V40e 5G இன் விலை, வெளியீட்டு சலுகைகள் மற்றும் சிறப்பம்சங்கள் ஆகியவற்றைப் பார்ப்போம். விலை 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட முதல் வேரியண்டின் விலை ரூ.28,999 ஆகவும், 8 ஜிபி ரேம் மற்றும் 256 […]
Mobile Internet Speed Increase : போன் நெட்டை எப்படி வேகமாக மாற்றுவது என்பதற்கான டிப்ஸ் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நம்மில் பலருக்கும் போன் உபயோகம் செய்யும் போது நெட் (Net) மிகவும் மெதுவாக இருப்பது பெரிய தலைவலியை கொடுக்கும். அப்படியான சூழ்நிலையில், நம்மளால் நமக்கு பிடித்ததை டவுன் லோட் செய்யவும் முடியாது. அதேபோல நமக்கு விருப்பப்பட்ட கேம்களையும் விளையாடவும் முடியாது. அப்படி நெட் யாருக்கெல்லாம் ரொம்பவே மெதுவாக இருக்கிறதோ அவர்களுக்காக நாங்கள் சூப்பர் ஸ்டிப்ஸ் கொண்டு வந்து […]
இன்று குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரது கைகளிலும் மொபைல் போன் தவழுக்கிறது. 90களில் வாழ்ந்தவர்களுக்கு பொழுதுபோக்காக இருந்தது இயற்கை தான். ஆனால், இன்று பெரும்பாலானவர்களின் பொழுதுபோக்காக மொபைல் போன் தான் உள்ளது. ஆனால், நாம் பொழுதுபோக்காக நினைக்கும் மொபைல் போன் நமது உடலில் பல்வேறு ஆபத்துகளை ஏற்படுத்தக் கூடும். ஏன், உயிருக்கு கூட ஆபத்தை ஏற்படுத்திவிடும். இன்று அதிகமானோர் இரவு நேரங்களில் மொபைல் போனை பயன்படுத்தும் பழக்கமுடையவர்களாக இருக்கிறார்கள். இவ்வாறு இரவு நேரங்களில் மொபைல் பயன்படுத்துவதால் […]
மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் பள்ளிகளுக்கே செல்போன்களை கொண்டு வருகிறார்கள். மனநல ஆலோசனை பிரிவு முறையாக பள்ளிகளில் செயல்படாதது ஏன் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியது. மேலும், மாணவ, மாணவிகளுக்கு மனநல ஆலோசனை என்பது தற்போது மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. அனைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கும் மனநல ஆலோசனையை வழங்க வேண்டும் என அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
செல்போன் விளையாடுவதை தந்தை கண்டித்ததால் மகன் தற்கொலை செய்துகொண்ட நிலையில், மகனின் இழப்பாய் தாங்க இயலாமல் தந்தையும் தற்கொலை. இன்று குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை செல்போனுக்கு அடிமையாகி உள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும். இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் குன்றத்தூர் அருகே இந்த செல்போன் பிரச்சனையால் மகனும், தந்தையும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. பத்தாம் வகுப்பு மாணவனான மகன் நவீன் குமார் செல்போனில் விளையாடுவதை தந்தை கண்டித்துள்ளார். இதனை அடுத்து […]
மத்திய பிரதேசத்தில் தந்தை மொபைல் ஃபோன் டேட்டா பேக்கை ரீசார்ஜ் செய்யாததால், மகன் தூக்கிட்டு தற்கொலை. இன்று குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பலரும் மொபைல் போனுக்கு அடிமையாகியுள்ளனர். அந்த வகையில் இளம் குழந்தைகள் முதல் இளம் வாலிபர்கள் வரை பலர் ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு அடிமையாகியுள்ளனர். இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் 14 வயது சிறுவன் தனது தந்தை மொபைல் போனுக்கு டேட்டா பேக் ரீசார்ஜ் செய்யாத காரணத்தால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். திங்கட்கிழமை தனது […]
திருப்ருகரிலிருந்து டெல்லிக்கு சென்ற இண்டிகோ விமானம் ஒன்றில் இருந்த பயணி ஒருவரின் மொபைல் திடீரென்று தீ பிடித்துள்ளது. இதனை கவனித்த விமானப் பணியாளர் உடனடியாக தீயை அணைக்கும் கருவி மூலம் அதனை அணைத்துள்ளார். இதனால் எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், யாருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த விமானம் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் மதியம் 12.45 மணியளவில் பத்திரமாக தரையிறங்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.
இனி பணி நேரத்தில் அரசு ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த அனுமதிக்க கூடாது என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. அத்தியாவசியமற்ற காரணங்களுக்காக அரசு ஊழியர்கள் செல்போனில் செல்போனில் நேரத்தை வீணடிக்க அனுமதிக்க கூடாது என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இது தொடர்பாக,உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கூறுகையில்: “அலுவலக நேரத்தில் தேவையின்றி செல்போனில் அரட்டை அடிப்பதும், அதனை பயன்படுத்துவதும்,வீடியோ எடுப்பதும் நல்ல நடவடிக்கை அல்ல.அலுவலக நேரத்தில் செல்போன் பயன்பாடு தொடர்பாக தமிழக அரசு உரியவிதிகளை வகுக்க […]
திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை நடக்கும் மெகா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்தினால் ஆண்ட்ராய்டு போன் இலவசம். திருவள்ளூர் நகராட்சியில் நாளை நடைபெறும் மாபெரும் தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களுக்கு குலுக்கல் முறையில் ரூ.10000 மதிப்பிலான ஆண்ட்ராய்டு மொபைல் மூன்று பேருக்கு வழங்கப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவித்துள்ளார் என்று தகவல் கூறப்படுகிறது. இதனிடையே, மக்களிடையே கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் தொடர்பான சிறந்த 10 மீம்ஸ்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவை ஒவ்வொன்றிற்கும் ரூ.1,000 வரை பரிசுத் […]
கடந்த ஐந்து மாதத்தில் மட்டும் இந்திய நிறுவனங்கள் மீதான மொபைல் ஹேக்கிங் 845 சதவீதம் அதிகரித்துள்ளதாக சைபர் பாதுகாப்பு நிறுவனமான செக் பாயிண்ட் நிறுவனத்தின் அச்சுறுத்தல் புலனாய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்திய அமைப்புகள் மீதான மொபைல் ஹேக்கிங் கடந்த வருடம் அக்டோபரில் 1,345 ஆக இருந்ததாகவும் 2020 அக்டோபர் முதல் இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை 12,619 ஆக அதிகரித்துள்ளதாகவும் சைபர் பாதுகாப்பு நிறுவனமாகிய செக்பாயிண்ட் நிறுவனத்தின் அச்சுறுத்தல் புலனாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கடந்த […]
மோட்டோரோலா நிறுவனம், அண்மையில் தனது புதிய 5ஜி போனான மோட்டோ ஜி 9 பிளஸ்-ஐ அறிமுகப்படுத்தியது. தற்பொழுது இதனை தொடர்ந்து, பட்ஜெட் போன் செக்மென்ட்டில் மோட்டோ ஜி 9 பவரை அறிமுகம் செய்தது. இதில் பெரிய பேட்டரி, சிறந்த கேமரா உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளது. டிஸ்பிளே: இதன் டிஸ்பிளேவை பொறுத்தளவில் 6.8 இன்ச் HD+ ஐபிஎஸ் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது 720×1,640 பிக்சல் தீர்மானம் கொண்டுள்ளது. இந்த பட்ஜட்டிற்கு 720 பிக்ஸல் டிஸ்பிளே என்பது டெக் […]
மோட்டோரோலா நிறுவனத்தில் புதிய மோட்டோ ஜி 9 பிளஸ், இந்தியாவில் விரைவில் அறிமுகமாகவுள்ளது. மோட்டோரோலா நிறுவனம், தனது புதிய மோட்டோ ஜி 9 பிளஸ் (Moto G9 Plus) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டது. இந்த புதிய மோட்டோ ஜி 9 பிளஸ் மொபைலுக்கு இந்திய தர நிர்ணய பணியகம் (BIS) சான்றிதழை பெற்றதாக தகவல்கள்வெளியானது. இதனால் இந்த ஸ்மார்ட் போன், இந்தியாவில் விரைவில் வெளியாகும் என தெரிகிறது. ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட Moto G9 […]
Oppo நிறுவனத்தின் A15 ஸ்மார்ஸ்போன்கள் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது. சந்தையில் விற்பனைக்கு வந்துள்ள ஒப்போA15 3ஜிபி+32ஜிபி வேரியண்ட்டில் மட்டும் வரும் இந்த ஸ்மார்போன்கள் ₹10,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஹெஸ்டிஎஃபி வங்கி கார்டுகளை பயன்படுத்தி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 10% தள்ளுபடியை அறிவித்துள்ளது. மேலும் 13+2+2 பிரைமரி,மேக்ரோ,டெப்த் சென்சார் கேமராக்கள்,5எம்பி செல்பி கேமரா மற்றும் 4230mAhபேட்டரி உடன் 10w சார்ஜிங் வசதிகளை கொண்டுள்ளது.
கொரோனா வைரஸ் ரூபாய் நோட்டுகள் மற்றும் மொபைலில் 28 நாட்களுக்கு உயிர்வாழும் என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து, ஆஸ்திரேலிய நிறுவனமான சி.எஸ்.ஐ.ஆர்.ஓ(CSIRO) நடத்திய ஆய்வில், கொரோனா வைரஸ் “மிகவும் வலுவானது” என்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், நாம் அன்றாட பயன்படுத்தும் ரூபாய் நோட்டுகள் மற்றும் மொபைல்களில் கொரோனா வைரஸ் 28 நாட்களுக்கு உயிர்வாழக்கூடும் என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. இந்த சோதனையானது 50% ஈரப்பதத்துடன் 20 , 30 மற்றும் 40 டிகிரி செல்சியஸ்களில் எஃகு, கண்ணாடி, […]
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்தாரஸ் என்ற கிராமத்தில் 19 வயது இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, மிகவும் பரிதாபமான முறையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவர் உயிரிழந்துள்ளார். அப்பெண்ணின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் போலீசாரே தகனம் செய்ததால், இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவரும் உயிரிழந்த இளம் பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற போது இவர்கள் சென்ற போது போலீசார் தடுத்து […]
இந்த ஆண்டில் குறைவான விலையில் 5ஜி மொபைல்போன்கள் சந்தைக்கு அதிகளவு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் கொரோனா வைரஸ் ஆண்டில் மொத்த மொபைல் போன்களின் ஏற்றுமதி குறையும் என கூறப்படுகிறது. இப்போ உள்ள காலத்தில் அதிகளவில் மொபைல் போன்களை பயன்படுத்த துவங்கிவிட்டனர் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அவகைள் பெரியவர் முதல் சிறியவர்கள் வரை பயன்படுத்தி வருகிறார்கள்.குறிப்பாக மொபைல் போன் பல்வேறு வேலைகளை சுலபமாக முடிக்க உதவுகின்றது. மேலும் இப்போது வரும் புதிய மொபைல் போன்கள் நமக்கு […]
புழக்கத்தில் உள்ள 10 எண்கள் இலக்கு முறையே தொடரும் என்று அறிவித்துள்ளது. மொபைல் எண்களை 11 இலக்கமாக மாற்ற டிராய் பரிந்துரை செய்தது. இதுகுறித்து டிராய் வெளியிட்ட பரிந்துரை என்னவென்றால் தற்போது தரைவழி தொலைபேசி தொடர்புகளிலிருந்து மொபைல் நம்பருக்கு கால் செய்ய தற்போது பூஜ்யம் சேர்க்க தேவையில்லை என்று அறிவித்தறிந்தது. இனிமேல் மொபைல் எண்ணுக்கு தொடர பூஜ்யம் சேர்த்து கால் செய்ய வேண்டும். தற்போது மொபைல் எண்கள் 10 இலக்கம் கொண்டு இருக்கிறது. அதை 11 இலக்கமாக […]
சிம்கார்டுக்கே ரீசார்ஜ் செய்ய காசில்லாமல் தடுமாறி வரும் மக்களுக்கு இப்படி ஒரு பரிந்துரையை டிராய் வெளியிட்டுள்ளது இன்டர்நெட்டுக்கு பயன்படுத்தப்படும் மோடம்களுக்கு வழங்கப்படும் சிம்கார்டுகளுக்கு 13 இலக்கம் கொண்ட எண்ணாக மாற்றலாம் என்பன உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கியுள்ளது. இப்பொது 117 கோடி மொபைல் எண்கள் உள்ளன. முன்பு இருந்தது விட எண்ணிக்கை குறைந்து விட்டது. தற்போது இந்திய மக்கள் தொகை சுமார் 135 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. மொபைல் எண்களை 11 இலக்கமாக மாற்ற டிராய் பரிந்துரை. […]
மோட்டோ G8 Power Lite ஸ்மார்ட்போன் Flipkart இணையதளத்தில் இன்று மதியம் 12மணிக்கு விற்பனைக்கு வந்தது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.8,999. மோட்டோரோலா நிறுவனம் அன்மையில் தான் இந்தியச் மார்க்கெட்டில் தனது மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலை லான்ச் செய்தது. மேலும் இந்தியாவில் குறைந்த விலையில் அழகான சிறப்பம்சத்துடன் மோட்டோ ஜி8 பவர் லைட் என் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்து விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. மோட்டோ ஜி 8 பவர் லைட் ஸ்மார்ட்போன் ஆனது Flipkart […]