ஆப்கானிஸ்தானில் டேங்கர் லாரி மீது பேருந்து மோதி விபத்து – 21 பேர் பலி.!

Afghanistan: தெற்கு ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் மாகாணத்தில் இன்று காலை பேருந்து ஒன்று எண்ணெய் டேங்கர் லாரி மற்றும் மோட்டார் சைக்கிள் மீது மோதி

bus collision with tanker

Afghanistan: தெற்கு ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் மாகாணத்தில் இன்று காலை பேருந்து ஒன்று எண்ணெய் டேங்கர் லாரி மற்றும் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 21 பேர் உயிரிழந்ததாகவும், 38 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

READ MORE –பாகிஸ்தான் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் – 7 பேர் பலி.!

ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலுக்கும் ஹெல்மண்டின் க்ரிஷ்க் மாவட்டத்தில் வடக்கு ஹெராட் நகருக்கும் இடையிலான பிரதான நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை இந்த விபத்து நடந்துள்ளது என தெரியவந்துள்ளது.

READ MORE –உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்…. 20 பேர் பலி, 70 பேர் காயம்.!

இதற்கிடையில், இதே போல் ஒரு சம்பவம் டிசம்பர் 2022-ல் நடைபெற்றுள்ளது. அதாவது, ஆப்கானிஸ்தான் நாட்டின் உயரமான சலாங் கணவாயில் ஒரு எண்ணெய் டேங்கர் லாரி கவிழ்ந்து தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. இதில் 31 பேர் உயிரிழந்தனர் பலர் தீக்காயமடைந்த்னர்.