Afghanistan: ஆப்கானிஸ்தானில் முறையற்ற தொடர்புகளில் ஈடுபடும் பெண்களை கல்லால் அடித்து கொல்லும் நடைமுறை மீண்டும் அமல். ஆப்கானிஸ்தான் நாட்டில் தற்போது தாலிபான்கள் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2021ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து, தாலிபான்கள் பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டு அங்கு ஆட்சியை கைப்பற்றினர். இதனால் ஆப்கானிஸ்தானில் பதற்றமான சூழல் எப்போதும் நிலவும் வகையில் உள்ளது. ஏனென்றால், தாலிபான்களின் ஆட்சியில் பல்வேறு விதிமுறைகள், அறிவிப்புகள் வந்த […]
World Happiest Country 2024 : இன்று உலகமெங்கும் சர்வதேச மகிழ்ச்சி தினம் (மார்ச் 20) கொண்டாடப்படுகிறது. இன்றைய தினத்தில் ஒவ்வொரு நாட்டில் வாழும் மக்களின் மகிழ்ச்சி அளவை பொறுத்து அந்த நாட்டின் மகிழ்ச்சி தரவரிசை சர்வதேச அளவில் வெளியிடப்படுவது வழக்கம். Read More – இனி மெட்ரோ தான் சென்னையின் அடையாளம்… ரெடியானது ‘மாஸ்டர் பிளாஸ்டர்’ பிளான்.! இந்தாண்டு மொத்தம் 143 நாடுகளில் வாழும் மக்களின் மகிழ்ச்சி அளவிடப்பட்டு தரவரிசை வெளியிடபட்டுள்ளது. அதில், முதலிடத்தில் பின்லாந்து […]
Afghanistan: தெற்கு ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் மாகாணத்தில் இன்று காலை பேருந்து ஒன்று எண்ணெய் டேங்கர் லாரி மற்றும் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 21 பேர் உயிரிழந்ததாகவும், 38 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. READ MORE – பாகிஸ்தான் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் – 7 பேர் பலி.! ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலுக்கும் ஹெல்மண்டின் க்ரிஷ்க் மாவட்டத்தில் வடக்கு ஹெராட் நகருக்கும் இடையிலான பிரதான நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை இந்த விபத்து […]
Pakistan Army: பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். READ MORE – உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்…. 20 பேர் பலி, 70 பேர் காயம்.! இந்தத் தாக்குதலுக்குப் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்று தெரிவிக்கப்படாத நிலையில், இந்த தாக்குதலுக்கு ஜெய்ஸ்-இ-முகமது என்ற புதிதாக உருவாக்கப்பட்ட பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. READ MORE – […]
ஆப்கானிஸ்தானில் இன்று (பிப்ரவரி 9ம் தேதி) அதிகாலையில், 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நடுக்கம் மிதமான தீவிரத்துடன் இருந்தபோதிலும், வீடுகளில் லேசான அதிர்வுகள் உணரப்பட்டதால் மக்கள் சாலையோரம் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தின் மையப்புள்ளியானது வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு நகரமான ஃபைசாபாத் நகரிலிருந்து சுமார் 75 கிலோமீட்டர் தெற்கு-தென்கிழக்கே இருந்தது. இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் ஏதும் வெளியாகவில்லை. விமான ஊழியர்கள் திடீர் போராட்டம்..! பயணிகள் தவிப்பு..! இந்த ஆண்டு […]
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6. 1 ஆக பதிவாகியுள்ளது. இதனால், டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். தேசிய நில அதிர்வு மையத்தின் படி, 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின் மையம் ஆப்கானிஸ்தானுக்கு அருகில் ஏற்பட்டதாகவும், பிற்பகல் 2.50 மணியளவில் இந்த நடுக்கம் உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுள்ளது. ராமர் கோயில் திறப்பு விழாவில் வாய்ப்பிருந்தால் கலந்து கொள்வேன் – எடப்பாடி பழனிசாமி மேலும், பாகிஸ்தானின் லாகூர் மற்றும் பூஞ்ச் […]
ஆப்கானிஸ்தான் நாட்டில் அரை மணி நேரத்தில் அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. முதல் நிலநடுக்கம் பைசாபாத்தில் இருந்து 126 கி.மீ. தொலைவில் நள்ளிரவு 12.28 மணிக்கு 4.4 ரிக்டர் அளவிலும், இரண்டாவது நிலநடுக்கம் பைசாபாத்தில் இருந்து 100 கி.மீ. தொலைவில் நள்ளிரவு 12.55-க்கு 4.8 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலநடுக்கத்தால் இதுவரை, உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் ஏதும் வெளியாகவில்லை. முன்னதாக, கடந்த ஆண்டு டிசம்பர் […]
அரசு சாராத தொண்டு நிறுவனங்களில் பெண்கள் பணியாற்ற தடை விதித்துள்ள முடிவை திரும்பப் பெற வேண்டும் என ஐ.நா அதிகாரிகள் ஆப்கானிஸ்தான் நாட்டின் பொருளாதார அமைச்சரை சந்தித்து வலியுறுத்தியுள்ளனர். ஆப்கானிஸ்தான் தற்போது தாலிபான்கள் வசம் இருக்கிறது. அவர்கள் தான் அந்நாட்டை ஆண்டு வருகின்றனர். அவர்கள் அண்மையில், பெண்கள் உயர்கல்வி படிக்க தடை விதித்து இருந்தனர். இது உலக நாடுகள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தற்போது, புதியதாக, அரசு சாராத தொண்டு நிறுவனங்களில் பெண்கள் பணியாற்ற தடை விதித்துள்ளனர். […]
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான கல்வி மறுக்கப்பட்டதற்கு தாலிபான் அரசு விளக்கம் அளித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இந்த வார தொடக்கத்தில் பெண்களுக்கான பல்கலைக்கழக கல்விக்கு, காலவரையற்ற தடை விதித்து தலிபான்கள் தலைமையிலான அரசு உத்தரவிட்டிருந்தனர். பல்கலைக்கழகங்களுக்கு வரும் அந்த பெண் மாணவர்கள், ஹிஜாப் குறித்த எந்த அறிவுறுத்தல்களையும் பின்பற்றவில்லை. மேலும் அவர்கள் திருமணத்திற்குச் செல்வது போல் ஆடை அணிந்து பல்கலைக்கழகங்களுக்கு வந்ததாக தெரிவித்தனர். இது குறித்து பேசிய தலிபான் உயர்கல்வி அமைச்சர் நேதா முகமது நதீம், பெண் மாணவர்கள் சரியான ஆடைக் […]
ஆப்கானிஸ்தானில் தடையை மீறி பல்கலைக்கழகத்திற்குள் நுழைய முயன்ற பெண்களை தலிபான்கள் தடுத்தி நிறுத்தினர். ஆப்கானிஸ்தானில் பெண்கள் பல்கலைக்கழகத்தில் படிக்க தலிபான்கள் அண்மையில் தடை விதிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு நாடுகளும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். பெண்கள் உயர்கல்விக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆப்கானிஸ்தான் பெண்களே போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதில் தாலிபான்கள் விதித்த தடையை மீறி பெண்கள் பல்கலைக்கழகத்திற்குள் நுழைய முற்பட்டனர். ஆனால், பல்கலைக்கழக வாயிலிலேயே தாலிபான்கள் துப்பாக்கி முனையில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனர். என […]
ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி கற்க வேண்டும் என்கிற கருத்தை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. – வெளியுறவு துறை. அண்மையில் ஆப்கானிஸ்தானில் பெண்கள் உயர்கல்வி பயில தடை விதிப்பதாக தாலிபான்கள் அறிவித்தனர். இந்த அறிவிப்ப்புக்கு ஆப்கானிஸ்தானிலேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதே போல, மற்ற நாடுகளும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்கின்றனர். தாலிபான்களின் இந்த அறிவிப்பு குறித்து இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் சார்பில் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி கற்க வேண்டும் […]
ஆப்கானிஸ்தானை விட்டு விரைவில் வெளியேறுமாறு சீனக்குடிமக்களுக்கு அந்நாடு அறிவுறுத்தியுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஹோட்டல் அருகே துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றது. சீனர்கள் அதிகம் சென்று வரும் இந்த ஹோட்டல் மீது குறிவைத்து கடுமையான துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலை அடுத்து ஆப்கானிஸ்தானை விட்டு கூடிய விரைவில் வெளியேறுமாறு சீனா, தனது குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும் இந்த தாக்குதலில் 5 சீனர்கள் காயமடைந்துள்ளனர் என தகவல் […]
பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு உடையானே நேற்றைய போட்டியில் மைதானத்திற்குள் வீரர்கள் மோதிக்கொண்டனர். மைதானத்தில் ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் இருக்கைகளை அடித்து உடைத்தனர். ஆசிய கோப்பை 2022க்கான கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்து இருந்தது. அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தாலும், இறுதி […]
ஆப்கான் தலைநகர் காபூலில் இன்று காலை குண்டுவெடிப்பு நடந்துள்ளது. அதில் இரண்டு ரஷ்யர்கள் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று காலை குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டுவெடிப்பானது காபூலில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் முன்னே நிகழ்ந்துள்ளது. திங்கள் கிழமை காலை என்பதால் அங்கு கணிசமான ஆட்கள் இருந்துள்ளனர். ரஷ்யா தூதரகத்தில் இருந்த 2 ரஷ்யர்கள் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளானர். அடையாளம் தெரியாத தீவிரவாதி ஒருவன் இந்த தாக்குதலை நடாத்தியுள்ளான் என முதற்கட்ட […]
ஆப்கானிஸ்தானின் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 1,100 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. கிழக்கு ஆப்கானிஸ்தான் பாக்டிகா மாகாணத்தில் கடந்த புதன் கிழமை அதிகாலை 6.1 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தென்கிழக்கு ஆப்கானிஸ்தானின் கோஸ்டிலிருந்து 44 கி.மீ தொலைவில் 51 கி.மீ ஆழத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் 255 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்பட்ட நிலையில், ஆப்கானிஸ்தானின் கிழக்கு பாக்டிகா மாகாணத்தில் ஏற்பட்ட […]
செய்தி வாசிக்கும் பெண்கள் முகத்தை மூடிக்கொண்டு தான் வாசிக்க வேண்டும் என தாலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் தற்போது தாலிபான்கள் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அங்குள்ள மக்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், அங்குள்ள பெண்களுக்கு பள்ளிக்கு செல்வது, திரையரங்கு மற்றும் பொழிந்து போக்கு பூங்காக்கு செல்வது மற்றும் உடை அணிவது உள்ளிட்டவற்றில் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இந்த நிலையில், தற்போது செய்தி வாசிக்கும் பெண்கள் முகத்தை மூடிக்கொண்டு தான் வாசிக்க வேண்டும் என […]
இஸ்லாமியர்களின் புனித மாதமான இந்த ரமலான் மாதத்தில் மசூதிகளில் தொடர்ச்சியாக தொழுகைகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆப்கானிஸ்தான் தலைநகராகிய காபூல் பகுதியில் உள்ள கலிபா சாஹிப் மசூதியில் நேற்று தொழுகை நடை பெற்றுள்ளது. இந்த தொழுகையில் முஸ்லிம்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். அப்பொழுது அங்கிருந்த முஸ்லிம்களை குறிவைத்து சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. […]
ஆப்கானிஸ்தானில் உள்ள மசார்-இ-ஷரீப் நகரில் உள்ள மசூதி ஒன்றில் நேற்று முன்தினம் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.மசார்-இ-ஷரீப் பகுதியில் மட்டுமல்லாமல் காபூல், பால்க் மற்றும் குண்டுஸ் ஆகிய ஐந்து பகுதிகளில் நடத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த குண்டுவெடிப்பில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த தாக்குதலில் 58 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்பொழுது மசூதியில் நடந்த இந்த கொடூர தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், இந்த தாக்குதல் தொடர்பாக அப்துல் ஹமீது சங்கார்யார் என்பவர் […]
ஆப்கானிஸ்தானில் உள்ள மசார்-இ-ஷரீப் நகரில் உள்ள மசூதி ஒன்றில் நேற்று குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இந்த சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியது. நேற்று மசார்-இ-ஷரீப் பகுதியில் மட்டுமல்லாமல் காபூல், பால்க் மற்றும் குண்டுஸ் ஆகிய ஐந்து பகுதிகளில் நடத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த குண்டுவெடிப்பில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த தாக்குதலில் 87 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்பொழுது மசூதியில் நடந்த இந்த கொடூர தாக்குதலுக்கு […]
ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் கல்வி நிலையங்களை குறிவைத்து அடுத்தடுத்து 3 குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டதாகவும், அதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும்,மேலும் பல பேர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும்,காபூல் காவல்துறை செய்தித் தொடர்பாளர் காலித் சத்ரான் மற்றும் நகரின் அவசர மருத்துவமனையின் தகவலின்படி,அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டுவெடிப்புகள் காரணமாக பல குழந்தைகளை காயப்பட்டுள்ளனர் என்றும் அதிக உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்றும் அஞ்சப்படுவதாக கூறப்படுகிறது. மேற்கு காபூலில் உள்ள அப்துல் ரஹீம் ஷாஹீத் உயர்நிலைப் பள்ளிக்கு அருகிலும்,காபூலின் தாஷ்ட்-இ-பார்ச்சி […]