தைவான் நாட்டின் வடகிழக்கு பகுதியில் இலன் மாகாணம் உள்ளது. இங்கு உள்ள மீன்பிடி துறைமுகத்தையும் நகரத்தையும் இணைக்கும் விதமாக மேம்பாலம் உள்ளது. இந்நிலையில் மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்தது.பாலம் விழும்போது பாலத்தின் மேல் சென்று இருந்த லாரி மற்றும் பாலத்தின் கீழ் நிறுத்தி இருந்த மீன்பிடி படகுகள் நொறுங்கிது.
Here’s the moment the bridge collapsed.
Handout video via Coastguard pic.twitter.com/WT2c8V7ivV
— Jerome Taylor (@JeromeTaylor) October 1, 2019