தமிழகத்தில் குணமானோர் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கியது.!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,384 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,384 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,795 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் இதுவரை நோத்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,55,449 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவில் இருந்து இன்று 6,384 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 2,96,171 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மேலும் 116 பேர் கொரோனாவால் உயிரிழந்ததால் இதுவரை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,123 ஆக உயர்ந்துள்ளது.

unknown node