கருத்துரிமை, மனித உரிமை, மாநில உரிமை, ஜனநாயக உரிமை காக்க அறவழியில் அயராது பாடுபடுவோம்-மு.க.ஸ்டாலின்

இன்று நாடு முழுவதும் 73-வது சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.இதற்கு நாட்டில் உள்ள முக்கிய தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சுதந்திர தின வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் .
அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறுவதற்காக ஆதிக்கத்தை எதிர்த்து நின்று போராடி வென்ற தியாகிகளை இந்திய சுதந்திர நாளில் போற்றுவோம்.
அவர்களின் வழியில் கருத்துரிமை-மனித உரிமை – மாநில உரிமை – ஜனநாயக உரிமை காக்க அறவழியில் அயராது பாடுபடுவோம்.#HappyIndependenceDay
— M.K.Stalin (@mkstalin) August 15, 2019
அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ,அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறுவதற்காக ஆதிக்கத்தை எதிர்த்து நின்று போராடி வென்ற தியாகிகளை இந்நாளில் போற்றுவோம்.அவர்கள் வழியில் கருத்துரிமை, மனித உரிமை, மாநில உரிமை, ஜனநாயக உரிமை காக்க அறவழியில் அயராது பாடுபடுவோம் என்று பதிவிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஆரம்பத்தில் திணறிய மும்பை.. வெளுத்து வாஙகிய சூர்ய குமார்.! டெல்லி அணிக்கு இதுதான் டார்கெட்.!
May 21, 2025
175 பில்லியன் டாலரில் அமெரிக்காவை பாதுகாக்க `கோல்டன் டோம்’.., டிரம்ப் அறிவித்த திட்டம் என்ன?
May 21, 2025