Tag: independencedayNews

சுதந்திர தினத்தையொட்டி கூகுள் வெளியிட்டுள்ள சிறப்பு டூடுல்

சுதந்திர தினத்தையொட்டி கூகுள் நிறுவனம் டூடுல் வெளியிட்டு சிறப்பித்துள்ளது. இந்தியாவில் 73 -வது சுதந்திர தினம்  சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.இன்று காலை செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கோடியை ஏற்றினார்.இதன் பின் அவர் உரையாற்றினார்.முப்படைகளின் அணிவகுப்பும் நடைபெற்றது. ஒவ்வொரு சிறப்பு நிகழ்வுகளுக்கும் கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிடும்.அந்த வகையில் இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு கூகுள் நிறுவனம் டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த டூடுளில் இந்தியாவின் பாரம்பரியங்களை உணர்த்தும் வகையில் டூடுல் வெளியிட்டு […]

Google Doodle 2 Min Read
Default Image

அக்டோபர் 2 வரை காத்திருங்கள் ! பிரதமர் நரேந்திர மோடி முக்கிய அறிவிப்பு

பிளாஸ்டிக்கைத் தடை செய்வது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாட்டின் 73-வது சுதந்திர தினம் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.இதனால் பிரதமர் மோடி டெல்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.பின் டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.இதனை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அதில்,பிளாஸ்டிக் குறித்த யோசனையை செயல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. நாடு முழுவதும் அக்டோபர் 2-ஆம் தேதி முதல் பிளாஸ்டிக்கைத் […]

#BJP 2 Min Read
Default Image

சுதந்திரத்திற்காக முன்னோர்கள் தேர்ந்தெடுத்த பாதை கடினமானது-கமல்ஹாசன் பதிவு

இந்தியா முழுவதும் இன்று  73-வது சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.இதற்கு நாட்டில் உள்ள முக்கிய அரசியல்  தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்  சுதந்திர தின வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். We chose the hardest path to freedom but the wisest. I thank my Fathers today for giving Me this path to follow. We shall not deter from it. Long live […]

#Politics 2 Min Read
Default Image

கருத்துரிமை, மனித உரிமை, மாநில உரிமை, ஜனநாயக உரிமை காக்க அறவழியில் அயராது பாடுபடுவோம்-மு.க.ஸ்டாலின்

இன்று நாடு முழுவதும் 73-வது சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.இதற்கு நாட்டில் உள்ள முக்கிய தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சுதந்திர தின வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் . அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறுவதற்காக ஆதிக்கத்தை எதிர்த்து நின்று போராடி வென்ற தியாகிகளை இந்திய சுதந்திர நாளில் போற்றுவோம். அவர்களின் வழியில் கருத்துரிமை-மனித உரிமை – மாநில உரிமை – ஜனநாயக உரிமை காக்க அறவழியில் அயராது பாடுபடுவோம்.#HappyIndependenceDay — M.K.Stalin (@mkstalin) […]

#DMK 3 Min Read
Default Image

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 5,000,000,000,000 ட்ரில்லியனாக உயர்த்துவதே எங்கள் இலக்கு -மோடி

இன்று 73 வது சுதந்திர தினத்தை நாம் நாடுமுழுவதும் வெகுசிறப்பாக கொண்டாடி வருகிறோம். இதனையொட்டி டெல்லி செங்கோட்டையில் 21 குண்டுகள் முழங்க தேசிய கொடியை ஏற்றி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி அப்பொழுது அவர் பேசுகையில் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து பிரிவு 370 மாற்று  35ஏ ,முத்தலாக் ,விவசாயிகளுக்கான வருங்கால திட்டங்கள் பற்றி பேசினார் . அப்பொழுது அவர் பொருளாதார வளர்ச்சியை பற்றி மேற்கொள்காட்டி பேசினார் . அவர் கூறுகையில் வருங்காலத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 5டிரில்லியனாக […]

#Modi 3 Min Read
Default Image

முப்படைகளுக்கும் ஒரே தலைவர்-பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு

இன்று கோலாகலமாக நடைபெற்று வரும் 73-வது சுதந்திர தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி கோடி ஏற்றி உரையாற்றி வருகிறார்.அதில், ஜி.எஸ்.டி உள்ளிட்டவை வணிகர்களுக்கு புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.வேலைவாய்ப்பை பெருக்குவதில் இந்த அரசு முனைப்பு காட்டி வருகிறது கூலித் தொழிலாளர்களும் இந்த நாட்டின் சொத்துக்கள்.கூலித் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் கிடைக்க வழிவகை செய்தது அரசு. முப்படைகளுக்கும் ஒரே தலைவர் நியமிக்கப்படுவார். ராணுவம், விமானப்படை, கடற்படை தற்போது தனித்தனி தலைவர்களின் கீழ் செயல்படும் நிலையில் முப்படைக்கும் ஒரே தலைவர் நியமிக்கப்படுவார். Chief […]

#BJP 2 Min Read
Default Image

நீரின்றி அமையாது உலகு-தண்ணீரின் அவசியத்தை மேற்கோள்காட்டி பிரதமர் மோடி உரை

இன்று நாட்டின் 73-வது சுதந்திர தினம்  கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில்   தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.நாட்டு மக்களுக்கு 73-வது சுதந்திர தின வாழ்த்துக்களை கூறி பிரதமர் மோடி உரையாற்ற தொடங்கினார்.அவரது உரை விவரம் , தியாகிகளின் தியாகத்தை போற்றும் வகையில் கொண்டாடப்படுகிறது சுதந்திர தினம். காஷ்மீரில் சுமூக நிலையை கொண்டுவர பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .நாட்டு மக்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கையை நிறைவேற்ற, ஒரு மணித்துளி நேரத்தையும் வீணாக்காமல் செயல்பட்டு […]

independencedayNews 8 Min Read
Default Image

செங்கோட்டையில் 21 குண்டுகள் முழங்க தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி

இந்திய நாட்டின் 73வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது.இதனால் பிரதமர் மோடி டெல்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.பின் டெல்லி செங்கோட்டையில் 21 குண்டுகள் முழங்க தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.இதனை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள்,முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.  

#PMModi 2 Min Read
Default Image

விங் கமாண்டர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது

விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்கப்படுகிறது. பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி காஷீமீர் புல்வாமா பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை அடுத்து இந்திய ராணுவம் விமானப்படையின் மூலம் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலின் போது, இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன், பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கி கொண்டார். பிறகு இவரை 58 மணிநேரம் கழித்து பாகிஸ்தான் ராணுவம் இவரை விடுவித்தது. இதன் பிறகு […]

Abhinandan 3 Min Read
Default Image

சுதந்திர தினத்தன்று காஷ்மீரில் கொடியேற்றுகிறார் அமித் ஷா ?

காஷ்மீரில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தேசிய கொடியேற்றுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. காஷ்மீர் விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை மாநிலங்களவையில் அறிவித்தார்.அதில் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுகிறது.மேலும் காஷ்மீர் இரண்டு மாநிலமாக பிரிக்கப்படும் என்று தெரிவித்தார். இது தொடர்பான மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டது.இதனை தொடர்ந்து மக்களவையிலும் மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு-காஷ்மீரில் விதிக்கப்பட்ட சில கட்டுப்பாடுகள் தற்போது தளர்வு செய்யப்பட்டு வருகிறது.தற்போது காஷ்மீரில் […]

#BJP 3 Min Read
Default Image

73வது சுதந்திர தினத்திற்காக காவல்துறை அணிவகுப்பு கடைசிநாள் ஒத்திகை!

நாளை மறுநாள் நாடு முழுவதும் 73வது சுதந்திர தினவிழா கோலாகலமாக நடைபெற உள்ளது. தமிழக முதலமைச்சர்  சென்னை கோட்டை கொத்தளத்தில் கோடி ஏற்ற உள்ளார். இந்த நிகழ்வின் போது காவல்துறையினரின் அணி வகுப்பும் நடைபெறும். இதற்கான ஒத்திகை ஆகஸ்ட் 8ஆம் தேதி முதல், நடைபெற்று வருகிறது. இன்று ஒத்திகைக்கான கடைசி நாளாகும் . இந்த அணிவகுப்பு ஒத்திகையில் காவல்துறை, குதிரைப்படை, தீயணைப்பு துறை வீரர்கள் கலந்துகொண்டனர். இதனால் சென்னை காமராஜ் சாலையில் ஒத்திகை நடந்த நேரத்தில் போக்குவரத்து […]

#Chennai 2 Min Read
Default Image

சுதந்திர தினத்தை முன்னிட்டு எழும்பூர் ரயில் நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு

சுதந்திர தினத்தை முன்னிட்டு எழும்பூர் ரயில் நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது சுதந்திர தினம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15 -ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.இந்த வகையில் இந்த ஆண்டு  நாட்டின் 73 -வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள ரயில் நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. பயணிகள் அனைவரும் பலத்த சோதனைக்கு பிறகே பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.குறிப்பாக எழும்பூர் ரயில் நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்று  எழும்பூர் ரயில்வே […]

#Chennai 2 Min Read
Default Image

சுதந்திர தினத்தன்று பள்ளிகள் இயங்கினால் கடும் நடவடிக்கை! – அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி!

இந்தியாவில் 74வது சுதந்திரதின விழா, வருகிற ஆகஸ்ட் 15, வியாழன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.  அரசு அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள் என பல இடங்களில் நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்நிலையில் சில பள்ளிக்கூடங்களில் சுதந்திர தினத்தன்றும் மாணவர்களை பள்ளிக்கு அழைத்து சிறப்பு வகுப்புகள் எடுக்கப்படும் சூழல் உள்ளது. இதனை தடுக்கும் பொருட்டு, பள்ளிகளில் சுதந்திர தினத்தன்று சுதந்திர தின நிகழ்ச்சியை தவிர்த்து வேறு எந்த சிறப்பு வகுப்புகளும் நடக்க கூடாது என தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் […]

#Politics 2 Min Read
Default Image

சுதந்திர தின உரை – நாட்டு மக்கள் கருத்து தெரிவிக்க பிரதமர் மோடி அழைப்பு!

சுதந்திர தினத்தன்று தம் உரையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று பிரதமர் மோடி அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். இரண்டாவது முறையாக பெரும்பான்மையிலான எண்ணிக்கையில் பிரதமராக பதவியேற்றுள்ள மோடி ஆறாவது முறையாக டெல்லி செங்கோட்டையில் நாட்டின் கோடியை ஏற்றி வைக்கிறார். கோடி ஏற்றியதும் நாட்டு மக்களுக்கு உரை ஆற்றுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு பேச இருக்கும் நிகழ்வில் நாட்டிலுள்ள 130 கோடி மக்களின் பங்கு இருக்க வேண்டும் என்று […]

#BJP 2 Min Read
Default Image