செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 கனஅடியாக அதிகரிப்பு.!

the water level of Sembarambakkam Lake has crossed 22 cubic feet due to heavy rains. The full capacity of the lake is 24 feet

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தற்போது 1,500 கன அடி நீர் திறக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.

தற்போது, 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்த நிவர் புயல், தற்போது 11 கி.மீ. வேகத்தில் வருகிறது. தொடர் கனமழையால் நீர் அதிகரித்ததால் முன்னெச்சரிக்கை அறிவிப்பாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பலத்த மழை பெய்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 கனஅடியை கடந்தது. ஏரியின் முழு கொள்ளளவு 24 அடியாக கொண்டுள்ளது, ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 3248 கனஅடியாக வருகிறது.

இதற்கிடையில், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தற்போது 1,500 கன அடி நீர் திறக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை என பொதுப்பணித் துறை தெரிவித்துள்ளது.