தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 2500க்கும் அதிகமான காலிப்பணியிடங்கள்!

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதில், எந்தெந்த பணிகளுக்கு எவ்வளவு காலியிடம் உள்ளது என்பது மட்டுமே

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதில், எந்தெந்த பணிகளுக்கு எவ்வளவு காலியிடம் உள்ளது என்பது மட்டுமே வெளியாகியுள்ளது ஆப்ளை  செய்வதற்கான அறிவிப்பாணை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காலிபணியிடங்கள் :

Field Assistant– 2000 காலிப்பணியிடங்களும்,Assistant Engineer– 200 காலிப்பணியிடங்களும்,Assistant Engineer (Electrical)– 150 காலிப்பணியிடங்களும்,Assistant Engineer (Civil)– 25 காலிப்பணியிடங்களும்,Assistant Engineer (Mechanical)– 25 காலிப்பணியிடங்களும்,Junior Assistant (Accounts)– 250 காலிப்பணியிடங்களும்,

சம்பள விகிதம் :Field Assistant: குறிப்பிடப்படவில்லை.  Assistant Engineer: Rs.10,100-34,800/- Junior Assistant (Accounts): Rs.5,400-20,200/-

பணியிடங்கள் :Across Tamilnadu

கல்வித்தகுதி:

Assistant Engineer :A Bachelor degree inEEE/ ECE/ EIE/ CSE/ITEngineering.ORA pass inAMIE(Sections A and B) under Electrical Engineering Branch

Assistant Engineer (Civil):A Bachelor degree inCivilEngineering.ORA pass inAMIE(Sections A and B) under Civil Engineering Branch

Assistant Engineer (Mechanical): A Bachelor degree inMechanical Engineering. ORA pass inAMIE(Sections A and B) under Mechanical Engineering Branch

Junior Assistant (Accounts):Candidate should possess B.Com degree from a recognized university.

Knowledge of Tamil:Candidates should possess adequate knowledge of Tamil on the date of this Notification.

இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பாணை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.