குடியரசு தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தமிழக முதல்வர் பழனிசாமி!

Default Image

இன்று தனது 75 ஆம் பிறந்தநாளை கொண்டாடும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்க்கு தமிழக முதல்வர் பழனிசாமி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், இன்று தனது 75 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரின் பிறந்த நாள் கொண்டாடும் வகையாக, பல்வேறு தலைவர்கள் தங்களின் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் தமிழக முதல்வர் பழனிசாமி, இன்று பிறந்தநாள் கொண்டாடும் குடியரசு தலைவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் எனவும், இன்னும் பல ஆண்டுகளுக்கு உடல்நலத்துடன் நாட்டிற்கு சேவை செய்ய நான் இறைவனை பிராத்திக்கிறேன் என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்