திருமலை நாயக்கர் மஹாலை சுற்றி பார்க்க இலவச அனுமதி

Default Image

உலக மரபு வாரத்தை ஒட்டி, மதுரை திருமலை நாயக்கர் மஹாலை, இலவசமாக சுற்றி பார்க்கலாம் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

மதுரையின் முக்கிய அடையாளமாக இருப்பது திருமலை நாயக்கர் மஹால்.இது 17 ஆம் நூற்றாண்டு அரசர் திருமலை நாயக்கரால் கட்டப்பட்டது.

உலக மரபு வாரம் கொண்டாடப்படுவதை ஒட்டி, திருமலை நாயக்கர் மஹாலை ஒரு வாரம் நுழைவு கட்டணமின்றி சுற்றி பார்க்கலாம் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது. அதன்படி, நவம்பர் 19 முதல் 25 வரை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை சுற்றி பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்