Author: Aravinth Paraman

கனமழை எச்சரிக்கை – மாவட்டம் நிர்வாகங்களுக்கு தமிழக அரசு சுற்றறிக்கை

கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் தமிழக அரசு சார்பாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில்  காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.அடுத்து வரும் நாட்களில் காற்றழுத்த தாழ்வு நிலையானது, வலுவடைந்து தமிழக மற்றும் புதுச்சேரியை நோக்கி நகரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து வரும் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, கனமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும், சென்னை […]

- 2 Min Read
Default Image

திருமலை நாயக்கர் மஹாலை சுற்றி பார்க்க இலவச அனுமதி

உலக மரபு வாரத்தை ஒட்டி, மதுரை திருமலை நாயக்கர் மஹாலை, இலவசமாக சுற்றி பார்க்கலாம் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது. மதுரையின் முக்கிய அடையாளமாக இருப்பது திருமலை நாயக்கர் மஹால்.இது 17 ஆம் நூற்றாண்டு அரசர் திருமலை நாயக்கரால் கட்டப்பட்டது. உலக மரபு வாரம் கொண்டாடப்படுவதை ஒட்டி, திருமலை நாயக்கர் மஹாலை ஒரு வாரம் நுழைவு கட்டணமின்றி சுற்றி பார்க்கலாம் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது. அதன்படி, நவம்பர் 19 முதல் 25 வரை காலை 10 […]

#Madurai 2 Min Read
Default Image

ஆர் சி பி கப் ஜெயிக்கும் – டிவில்லியர்ஸ் கணிப்பு

ஐபிஎல் தொடரில் பிரபல அணியான ஆர் சி பி இரண்டு, மூன்று முறை தொடர்ச்சியாக கோப்பையை வெல்லும் என அந்த அணியின் முன்னாள் வீரர் டிவில்லியர்ஸ் கணித்துள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஒருமுறை சாம்பியன் பட்டத்தை வென்றுவிட்டால், அதற்கு பின் இரண்டு அல்லது மூன்று முறை தொடர்ச்சியாக கோப்பையைத் தட்டி செல்லும் என பிரபல கிரிக்கெட் வீரர் ஏ பி டிவில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த உலகக்கோப்பை டி20 தொடரில் இந்தியா சாம்பியன் பட்டம் […]

ab de villers 2 Min Read
Default Image

கப்பை அலேக்காக தூக்கிய வில்யம்சன் – கலாய்த்த நெட்டிசன்கள்

இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டித்தொடருக்கான கோப்பை அறிமுகப்படுத்துகையில் சுவாரசியமான சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த டி20 உலக கோப்பை தொடர் முடிவடைந்த நிலையில், டி20 மற்றும் ஒருநாள் தொடருக்காக இந்திய அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்திய அணியின் முக்கிய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்பட இருக்கிறார். இந்த தொடருக்கான கோப்பை அறிமுக விழாவில் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் , இந்திய கேப்டன் ஹார்திக் பாண்டியாவும் கலந்து கொண்டனர். […]

#Cricket 3 Min Read
Default Image

சீர்காழியில் பள்ளிகளுக்கு விடுமுறை

  சீர்காழி தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் லலிதா அறிவித்துள்ளார். அண்மையில் சீர்காழியில் ஒரே நாளில் 44 செமீ மழை கொட்டித்தீர்த்தது. கடுமையான பாதிப்புக்குள்ளான அப்பகுதி மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. மின்சார இணைப்புகள் சீரமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. அங்குள்ள சில பள்ளிகள் முகாம்களாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில் சில பள்ளிகளில் மழைநீர் தேங்கியுள்ளதாகவும், […]

School leave 2 Min Read
Default Image

பிராவோவுக்கு டாடா காட்டிய சிஎஸ் கே

சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களது முக்கிய வீரர் பிராவோவை அணியிலிருந்து விடுவித்துள்ளது.    2023ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கான ஏலம் டிசம்பர் மாதம் நடைபெற்ற கேரளாவில் நடைபெற உள்ள நிலையில், சிஎஸ்கே அணி தக்கவைக்கும் வீரர்களின் பட்டியல் வெளியிட்டுள்ளது. சென்னை அணியில் டோனி , கான்வே,ராயுடு, ருதுராஜ், சான்ட்னர், சேனாபதி, ஜடேஜா, துபே, மொயின்‌ அலி, தீபக் சாஹர், முகேஷ்,தீக் ஷனா, தேஷ்பாண்டே, சிமர்ஜீத், மதீஷா, சோலாங்கி, ப்ரெடோரியஸ்,ஹாங்கர்கேகர் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.     பிராவோ, உத்தப்பா, ஜார்டன், […]

#Chennai 2 Min Read
Default Image

விளையாட்டில் இதெல்லாம் சகஜம்பா – சச்சின்

விளையாட்டில் வெற்றியும் தோல்வியும் சகஜம்‌ என்று சச்சின் கருத்து தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் டி20 உலககோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதியில் இங்கிலாந்து அணியிடம் தோற்று வெளியேறியது. இதுகுறித்து பலரும் கருந்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் இந்திய அணி ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் “இந்த அரையிறுதி போட்டி எல்லாருக்கும் ஏமாற்றத்தை கொடுத்திருக்கும்,ஆனால் இந்த செயல்பாட்டை மட்டும் வைத்து அணியை எடைப்போட முடியாது ” என்று தெரிவித்துள்ளார். மேலும்,”இந்திய அணி நம்பர்.1 இடத்தில் இருந்துள்ளது, எதுவும் ஒரு […]

Sachin 2 Min Read
Default Image

இட ஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டம் இல்லை -மு.க.ஸ்டாலின்

இட ஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டம் இல்லை என்று தமிழக முதல்வர்          மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அண்மையில், பொருளாதார ரீதியான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதுகுறித்து ஆலோசிக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது.இதில் திமுக, மதிமுக, விசக, காங்கிரஸ்,பாமக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றது. அதிமுகவும், பாஜகவும் இந்தக் கூட்டத்தை புறக்கணித்தனர். திமுக, விசக, […]

இட ஒதுக்கீடு 3 Min Read
Default Image

கனமழை எச்சரிக்கை – எந்தெந்த மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு இன்று விடுமுறை?.

கனமழை எச்சரிக்கை காரணமாக மேலும் சில மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், கடலூர், மயிலாடுதுறை, நீலகிரி, திருச்சி,  திருவாரூர், அரியலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மேலும் தஞ்சை, கரூர், புதுக்கோட்டை, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், தருமபுரி, திருவண்ணாமலை,கோவை, திண்டுக்கல்,தேனி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, மதுரை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி […]

College leave 3 Min Read
Default Image

“ஹே..எப்படி டா..” டோனியைப் புகழ்ந்த கம்பீர்

 இனி எந்த இந்திய கேப்டனும் மூன்று ஐசிசி கோப்பைகளை வெல்ல முடியும் என்று தான் நினைக்கவில்லை என முன்னாள் இந்திய அணி வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் டி20 உலககோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியிடம் தோற்று இந்தியா தொடரிலிருந்து வெளியேறியது.இது குறித்து பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் இந்திய வீரர் கவுதம் கம்பீர் “யாராவது விராட் கோலியை விட அதிக சதங்கள் அடிக்கலாம், ரோகித் சர்மாவை விட […]

3 Min Read
Default Image

எங்களுக்கு திருப்பி கொடுங்க – ஸ்டாலின் அதிரடி

  கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்ற ஆவண செய்யும்படி மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். இன்று திண்டுக்கல்லில் நடைபெற்ற காந்திகிராம பல்கலைக்கழக பட்டளிப்பு விழாவில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர் என் ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் உரையாற்றிய தமிழக முதல்வர் ஸ்டாலின் ” கல்வி மட்டுமே யாராலும், எப்போதும் பறித்துக் கொள்ள முடியாத சொத்து என்றும்  தரமான கல்வியை வழங்குவது மாநில அரசின் கடமை, […]

- 3 Min Read
Default Image

தொடரும் மழை – நாளையும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழகத்தின் பல பகுதிகளில் இன்றும் மழை தொடர்ந்து வரும் நிலையில், நாளையும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கி, வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழகத்தில் சில பகுதிகளில் கனமழையும் , சில இடங்களில் மிதமான மழையும் தொடர்ந்து பெய்து வருகிறது. இதையடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதுவரை சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம்,வேலூர்,கடலூர் விழுப்புரம், செங்கல்பட்டு, நீலகிரி, திருச்சி, மயிலாடுதுறை,  திருவாரூர், அரியலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் […]

College leave 2 Min Read
Default Image

ஆளுநர் பதவி விலகுவதே சரி – திருமாவளவன்

தமிழக ஆளுநர் ஆர் என் ரவி பதவி விலகுவதே சரி என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் அறிக்கையில் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த நளினி, முருகன் உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்ய  இன்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #இராஜீவ் கொலைவழக்கில் 30 ஆண்டுகளாக சிறையில் உழன்ற ஆறு பேர் விடுதலை! ஆளுநரின் தமிழர் விரோத போக்குக்கு எதிராக […]

7 தமிழர் விடுதலை 3 Min Read
Default Image

ரெட் அலர்ட் – எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை ?

கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் தமிழகத்தில் 10 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டி நிலவுகிறது,இதன்  காரணமாக தமிழகத்தில் கன மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தின் சில பகுதிகளில் “ரெட் அலர்ட்” எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம், […]

College leave 2 Min Read
Default Image

சன்னி லியோன் அப்படி , தர்ஷா குப்தா இப்படி – நடிகர் சதீஷ் விளக்கம்

ஆடியோ வெளியீட்டு விழா ஒன்றில், சன்னி லியோன் மற்றும் தர்ஷா குப்தா ஆகியோரின் ஆடை குறித்து தான் பேசிய பேச்சு சர்ச்சையானதால் நடிகர் சதீஷ் அதைப்பற்றி விளக்கம் கொடுத்துள்ளார். சமீபத்தில் நடிகை சன்னி லியோன் நடித்த ” ஓ மை கோஸ்ட்” படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் நடிகை சன்னி லியோன், பிக்பாஸ் புகழ் ஜி பி முத்து, நடிகர் சதீஷ்,நடிகை தர்ஷா குப்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ‌‌ விழாவில் பேசிய நடிகர் […]

actor sathish 3 Min Read
Default Image

அப்டேட்‌ கேக்காதீங்க, தப்பாயிகிரும் – சிம்பு

அப்டேட் கேட்டு ரொம்ப தொந்தரவு செய்ய வேண்டாம் என்று தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார் நடிகர் சிம்பு.    சிம்பு நடித்த சமீபத்தில் வெளியான திரைப்படம் “வெந்து தணிந்தது காடு”.இப்படத்தின் வெற்றி விழாவில் பங்கேற்று பேசிய நடிகர் சிம்பு ,படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான், பாடலாசிரியர் தாமரை ஆகியோரை குறிப்பிட்டு தனது நன்றியை தெரிவித்தார். மேலும்,இது தமிழ் சினிமாவின் பொற்காலம் என்றும் இயக்குனர்கள் தங்கள் கனவுகளை […]

Movie Update 3 Min Read
Default Image

தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.

நாளை மறுநாள் திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழக பட்டளிப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி தமிழகத்தின் வருகை தருகிறார். திண்டுக்கல்லில் உள்ள காந்திகிராம பல்கலைக்கழகத்தின் 36 வது பட்டமளிப்பு விழா மற்றும் காந்திகிராம நிறுவனத்தின் பவள விழாவை ஒட்டி நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்.விழாவில் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரை ஆற்ற உள்ளார். தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி,தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் எல் முருகன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்க உள்ளனர். […]

INDIA PM MODI 3 Min Read
Default Image

ராகிங் புகாரில் 7 மாணவர்கள் சஸ்பெண்ட்

புகழ் பெற்ற வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரியில் ராகிங் புகாரில் ஏழு மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். வேலூர் ராணிப்பேட்டை கிறிஸ்டியன் மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களை, சீனியர் மாணவர்கள் ராகிங் செய்யும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . அதில் முதலாம் ஆண்டு மாணவர்களை, சீனியர்கள் மிரட்டி தண்டால் எடுக்க செய்வது,தண்ணீரை பீச்சி அடிப்பது,அரை டவுசருடன் ஓட விடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து புகார்கள் எழுந்த நிலையில், ஏழு சீனியர் […]

#Ragging 2 Min Read
Default Image

ஒரே நாள் 95 கோடி களைக்கட்ட போகும் ஐபிஎல் ஏலம்

கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஐபிஎல் 16 சீசன் ஏலத்திற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம்,கேரளம் மாநிலம் கொச்சியில் டிசம்பர் 23ஆம் தேதி நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் பங்கேற்கும் அணிகளுக்கு தலா 95 கோடி ரூபாய் ஏலத்தொகையாக நிர்யணயிக்கபட்டுள்ளது. இந்தத் தொகை கடந்த ஆண்டு விட 5 கோடி ரூபாய் அதிகம். கடந்தாண்டைக் காட்டிலும் குறைவான வீரர்களே ஏலத்தில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாண்டுக்கான ஏலம் […]

IPL 3 Min Read
Default Image

எடுத்துக்கோ – வேகப்பந்து வீச்சாளர்களுக்காக கோலி , ரோகித் தியாகம்

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி20 உலக கோப்பை தொடரின் விமான பயணத்தில் தங்களது பிசினஸ் கிளாஸ் இருக்கைகளை அணியின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு  கோலி, ரோஹித்,டிராவிட் ஆகியோர் விட்டுக்கொடுத்துள்ளனர். நாளை நடக்கவிருக்கும் முதல் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகளும்,நாளை மறுநாள்  நடக்கும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டிக்காக அடிலெய்டு நகருக்கு செல்லும் விமான பயணத்தில் வேகவந்துவீச்சாளர்களுக்கு நல்ல ஓய்வு தேவை  என்ற காரணத்திற்காக,  கால்களை நீட்டி அமரும் […]

Captain Rohit Sharma 3 Min Read
Default Image