தொல்லியல் துறை : தமிழக தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழக்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொல்லியல் துறை பணிகள் குறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார். அதில், மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை பற்றி குறிப்பிட்டார். அவர் குறிப்பிடுகையில், திருமலை நாயக்கர் அரண்மனை தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்டச் சின்னமாக 1972-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு நல்ல முறையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021இல் அறிவித்த தேர்தல் அறிக்கையில் பண்டைய மரபுச் சின்னங்கள் அவற்றின் தொன்மை […]
உலக மரபு வாரத்தை ஒட்டி, மதுரை திருமலை நாயக்கர் மஹாலை, இலவசமாக சுற்றி பார்க்கலாம் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது. மதுரையின் முக்கிய அடையாளமாக இருப்பது திருமலை நாயக்கர் மஹால்.இது 17 ஆம் நூற்றாண்டு அரசர் திருமலை நாயக்கரால் கட்டப்பட்டது. உலக மரபு வாரம் கொண்டாடப்படுவதை ஒட்டி, திருமலை நாயக்கர் மஹாலை ஒரு வாரம் நுழைவு கட்டணமின்றி சுற்றி பார்க்கலாம் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது. அதன்படி, நவம்பர் 19 முதல் 25 வரை காலை 10 […]