பட்டாசு தொழிலாளர்களை பாதுகாக்க மத்திய அமைச்சர்களிடம் பேசிய வைகோ…!!
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வைகோ , சிவகாசியில் பட்டாசு தொழில் பாதிக்கப்பட்டு 8 லட்சம் குடும்பங்கள் நடுத்தெருவில் தெருவில் நிற்கின்றனர். பட்டாசு தொழிலாளர்களின் பிரச்சினை குறித்து மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் ஹர்ஷவர்தன் ஆகியோரை சந்தித்து பேசியதாக தெரிவித்தார்.