7 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவிப்பு..விவரம் உள்ளே

Default Image

தமிழகத்துக்கு மேலும் 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கை தொடர்ந்து சென்னையில் இருந்து 13 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நாளை முதல் மேலும் 7 சிறப்பு இஅரயில்கள் இயக்கப்படும் என்று
தெற்கே ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி சென்னை எழும்பூர் To திருநெல்வேலி, சென்னை எழும்பூர் To செங்கோட்டை, சென்னை எழும்பூர் To மதுரை, சென்னை எழும்பூர் To ராமேஸ்வரம், சென்னை எழும்பூர் To கொல்லம்,சென்னை சென்ட்ரல் To ஆலப்புழா,காரைக்கால் To எர்ணாகுளம் இடையே 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்