தளபதி சொல்லை தட்டாமல் கேட்கும் ரசிகர்கள்! ட்விட்டரில் ட்ரெண்டாகும் #SaveTheniFromNEUTRINO ஹேஷ் டேக்

Default Image

‘தேனி நியூட்ரினோ’ விவகாரத்தை  விஜய் ரசிகர்கள் கையிலெடுத்து #SaveTheniFromNEUTRINO என்ற  ஹேஷ் டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.இந்த விழாவில் நடிகர் விஜய் பேசுகையில்,சமூக பிரச்சினைகள் குறித்து ஹேஷ் டேக்குகள் ட்ரெண்ட் செய்ய வேண்டும் என்று தனது ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்தார்.

பேனர் விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீ தொடர்பாக #JusticeforSubasri என்ற  ஹேஷ் டேக் ட்ரெண்ட் செய்தனர் விஜய் ரசிகர்கள். பின்னர்  கீழடியை  குறித்து #KEEZHADIதமிழ்CIVILIZATION    என்ற  ஹேஷ் டேக்கையும்  ட்ரெண்ட் செய்தனர் விஜய் ரசிகர்கள்.

இந்த  நிலையில் இதனைத்தொடர்ந்து தற்போது ‘தேனி நியூட்ரினோ’ விவகாரத்தை  விஜய் ரசிகர்கள் கையிலெடுத்துள்ளனர்.இது தொடர்பாக #SaveTheniFromNEUTRINO என்ற  ஹேஷ் டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இது இந்திய அளவில் முதல் இடத்தில் ட்ரெண்டாகி வருகின்றது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news
TN RAIN
MK stalin
pm modi mk stalin
PMmodi - Kuwait
sekar babu
Andhra woman receives human remains