புரட்டிபோட்ட புயலால் புழுங்கி கொண்டிருக்கும் மக்கள்…!!! கண்டு வேதனையில் சாய்ந்த சகாயம் ஐ.ஏ.எஸ்..! வேண்டுகோள்..!

Default Image

கஜா புயல் 4 மாவட்ட மக்களின் வாழ்க்கையை புரட்டிபோட்டுள்ளது.மக்கள் தங்கள் அடிப்படை தேவை பொருட்கள் இன்றி  தவித்து வருகின்றனர்.இந்த புயலில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டம் நாகை அம்மாவட்டமே தனி தீவாக காட்சியளிக்கிறது. இன்னும் அம்மாட்டத்தில் பல கிராமங்கள் தனித்து விடப்பட்டுள்ள தீவாக மாறியுள்ளது.அங்குள்ள மக்கள் எப்படி,இருக்கிறார்கள் என்ற கேள்வியே கேள்விக்குறியாகி உள்ளது.

Image result for tamil people crying

இந்நிலையில் அங்கு சென்று மக்களுக்கு ஆறுதல் சொல்ல யாரும் வரவில்லை என்பதே  அவர்களின்  கோவமாக உள்ளார்கள்.நாங்க எப்படி இருக்கோம்னு கூட யாரும் பார்க்க வரவில்லையே  என்பது தான் அங்கிருந்து வரும் நெஞ்சை கரைக்கும் குரல் இந்நிலையில் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி  சகாயம்  புயல் பாதித்த இடங்களை பார்வையிட்டார்.

Related image

இதற்கு பின்  செய்தியார்கள் சந்திப்பில் பேசிய சகாயம் ஊருக்கே சோறு போட்டவர்கள் டெல்டா மக்கள்  இன்று பட்டினியால் வாழ்கின்றனர் என்பதை பார்க்கும் போதே மிகுந்த வேதனையாக உள்ளது.

Related image

இவ்வாறு தெரிவித்த அவர் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதில்  அரசு மட்டுமல்லாமல் நாம் அனைவரும் தனிப்பட்ட முறையில் உதவ முன்வர வேண்டும் என கோரிக்கையோடு சேர்ந்த வேண்டுகோள் விடுத்தார் மேலும்மக்கள் பாதை இயக்கம் சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும் பொருட்டாக ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Image result for சகாயம் DELTA

சகாயம் என்றலே நேர்மைதான் மேலும் கலாமுக்கு பின் இளைஞர்கள் விரும்பும் ஒரு மனிதராக திகழ்பவர் சகாயம் ஐ.ஏ.எஸ்

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்