ஆஸ்தெரேலியா சிட்னி மைதானத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான 3-வது மற்றும் கடைசி டி-20 போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 1-1 என சமன் செய்தது. இந்நிலையில் 3-வது டி-20 போட்டியை காண ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி மைதானத்திற்கு வந்த ரசிகர்களில் சிலர் “Save Delta மற்றும் Save Tamil Nadu Farmers, Gaja Cyclone Relief” என்ற எழுதப்பட்ட பதாகைகளை கையில் […]
கஜா புயல் 4 மாவட்ட மக்களின் வாழ்க்கையை புரட்டிபோட்டுள்ளது.மக்கள் தங்கள் அடிப்படை தேவை பொருட்கள் இன்றி தவித்து வருகின்றனர்.இந்த புயலில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டம் நாகை அம்மாவட்டமே தனி தீவாக காட்சியளிக்கிறது. இன்னும் அம்மாட்டத்தில் பல கிராமங்கள் தனித்து விடப்பட்டுள்ள தீவாக மாறியுள்ளது.அங்குள்ள மக்கள் எப்படி,இருக்கிறார்கள் என்ற கேள்வியே கேள்விக்குறியாகி உள்ளது. இந்நிலையில் அங்கு சென்று மக்களுக்கு ஆறுதல் சொல்ல யாரும் வரவில்லை என்பதே அவர்களின் கோவமாக உள்ளார்கள்.நாங்க எப்படி இருக்கோம்னு கூட யாரும் பார்க்க வரவில்லையே […]
கஜா புயலால் 4 மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதீல் ஏராளமான மக்கள் தங்கள் வீடுகள் என அனைத்துமே இழந்து தவித்து வருகின்றனர்.இந்நிலையி மக்கள் அடிப்படை தேவையின்றி தவித்து,உதவிகோரி வருகின்றனர்.இவர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு தரப்பினர் உதவி வருகின்றனர்.இந்த வரிசையில் தற்போது பாடகி சின்மையி இணைந்துள்ளார். பாடகி சின்மயி மீடுவில் கவிஞர் வைரமுத்துவின் மீது பாலியல் புகார் ஒன்றை அளித்தார்.இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.தமிழ் சினிமாவாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில் சமீபத்தில் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.இது குறித்து […]
கஜாவால் 4 மாவட்ட மக்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.புயலாக வந்த கஜா மக்களை மீள துயரை ஏற்படுத்தி விட்டு சென்றது.இதனால் 4 மாவட்ட மக்கள் உணவு,உடை,இருப்பிடம் என அனைத்தும் இழந்து தவித்து வருகின்றனர். பல்வேறு தன்னார்வ நிறுவனங்களும்,இளைஞர்களும்,நடிகர்களின் மக்கள் மன்றங்களும்,உதவி கரம் நீட்டி வருகின்றனர்.இந்நிலையில் மாற்று துணிக்கூட இல்லாமல் தவித்து வரும் மக்களுக்கு ராம்ராஜ் காட்டன் நிறுவனம் உதவிகரம் நீட்டியுள்ளது. இந்த கொடூர கஜா புயலில் சிக்கிய மக்கள் மாற்று உடை அணிய திருப்பூர் ராம்ராஜ் காட்டன் நிறுவனம் […]
கஜாவால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.மக்கள் தண்ணீர்,உணவு,என தங்களின் அத்தியாவசிய பொருட்களுக்கு தவித்து வருகின்றனர்.இந்நிலையில் தவித்து வரும் மக்களுக்கு மற்ற மாவட்டத்தை சேர்ந்த மக்களும், நடிகர்களும், இளைஞர்களும், அரசியல் கட்சிகளும் உதவிகரம் நீட்டி வருகின்றனர்.இந்நிலையில் தற்போது கஜா புயல் நிவாரண நிதிக்கு என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில் ரூ.3கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் என்எல்சி நிறுவன ஊழியர்களின் ஒருநாள் சம்பளமும் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. DINASUVADU
பிரபல த்னியார் தொலைக்காட்சியில் கலக்கபோவது யாரு என்ற காமெடி ஷோக்களில் பங்கேற்று வருபவர் அறந்தாங்கி நிஷா.இவர் தற்போது முகநூலில் உதவி கேட்டு வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில் கஜா புயலால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர் நாகப்பட்டிணம் மாவட்டம் புதுப்பள்ளி என்கிற கிராமத்தில் மக்கள் தார்ப்பை இல்லாமல் தவித்து வருகின்றனர்.அவர்கள் போர்த்தி கொள்ள உங்களிடம் உள்ள பழைய தார்பாய் மற்றும் ஃபிளக்ஸ் போன்ற ஏதாவது இருந்தால் உதவுங்கள் மேலும் மக்கள் குடிநீர், உணவு, இருப்பிடம் இன்றி தவிக்கும் […]
கஜா புயலின் தாக்கத்தால் டெல்டா விவசாயிகள், மீனவர்கள் என பலரும் பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இன்னும் மின்சாரம், தண்ணீர், உணவு என அடிப்படை தேவைகள் கூட முழுதாக சேரவில்லை. அவர்களுக்கு தற்போதுதான் பல தன்னார்வலர்களும் உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகர் சூர்யாவின் குடும்பம் ஏற்கனவே 50 லட்சத்தை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவியாக கொடுத்துள்ளனர். அதனை தொடர்ந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் 25 லட்சம் மதிப்பிலான பொருட்களை புயலில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அனுப்ப்பியுள்ளார். source […]