திருவாரூர் தொகுதியில் கஜா புயல் நிவாரண பணிகளை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இது குறித்து அறிவித்த இந்திய தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட திருவாரூர் தொகுதியில் கஜா புயல் நிவாரண பணிகளை தொடரலாம் நிவாரண பொருட்கள் வழங்கும் பணியில் அரசியல் கட்சியினர் பங்கேற்க கூடாது மேலும் நிவாரண பணிகளில் எந்த அரசியல் தொடர்பும் இருக்க கூடாது, தேர்தல் நன்னடத்தை விதிகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும் என்று தமிழக அரசுக்கு தலைமை தேர்தல் ஆணையம் […]
திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளிவைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. கருணாநிதி மறைவால் காலியான திருவாரூர் தொகுதி: திருவாரூர் தொகுதி எம்எல்ஏவாக இருந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி வயது மூப்பின் காரணமாக இறந்தார்.இந்நிலையில் அந்த தொகுதிக்கு தேர்தல் நடைபெறும் சூழ்நிலை இருந்தது. திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு : பின் ஜனவரி 28-ஆம் தேதி திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் […]
கஜா புயலில் பணியாற்றிய 26 ஆயிரம் மின்வாரிய ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் தங்கமணி கூறுகையில், பொங்கல் முடிந்த பிறகு, கஜா புயலில் பணியாற்றிய 26 ஆயிரம் மின்வாரிய ஊழியர்களுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் மூலம் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் .புயல் பாதிப்பு பகுதிகளில் இன்னும் 3 நாட்களில் விவசாயத்திற்கு முழுமையாக மின்சாரம் வழங்கப்படும். அனைத்து தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கையும் பரிசீலிக்கப்படும் என்று அமைச்சர் […]
கஜா புயல் நாகை மாவட்டம் அதை சுற்றியுள்ள மக்களின் வாழ்க்கை சீரழித்து விட்டது.மக்கள் தண்ணீர், சாப்பாடு, வீடு என அனைத்துமே இழந்து தவித்து வருகின்றனர்.நமக்கு சோறுபோட்ட தெய்வங்கள் இன்று உணவுக்காக படும் கஷ்டங்களை பார்க்கும் போது நெஞ்சம் பதறுகிறது. இந்நிலையில் ஒரு வயதான பாட்டி ஒருவர் தன் கூரை வீடை விழந்து இடிந்த அந்த வீட்டில் வசிக்கிறார் பார்ப்பதற்கே பதறுகிறது.இந்நிலையில் நடிகர் லாகவா லாரன்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களில் வீடுகள் இழந்தவர்களுக்கு வீடுகள் கட்டித்தருவதாக அறிவித்தார்.இந்நிலையில் அந்த வயதான […]
கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.இதில் குழந்தைகள்,பெண்கள்,முதியவர்கள்,என அனைவரும் அடங்குவர்.இந்நிலையில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு உட்பட அனைத்துமே அரசு சார்பில் அளிக்கப்பட்டு வருகிறது.ஆனால் இன்று காலை தஞ்சை மாவட்ட முகாம் ஒன்றில் அடிப்படை மற்றும் சுகாதார சீர்கேட்டால் பெண் உயிரிழந்துள்ளாக தகவல் வெளியாகி நிலையில் சுகாதாரத்துறை இது குறித்து தெரிவித்துள்ளது. புயல் பாதித்த பகுதிகளில் இதுவரை 6,059 மருத்துவ முகாம்களின் மூலம் 3,94,995 நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது தனியார் மருத்துவமனைகள் மூலம் நடத்தப்பட்ட சிறப்பு […]
கஜா புயல் 4 மாவட்ட மக்களின் வாழ்க்கையை புரட்டிபோட்டுள்ளது.மக்கள் தங்கள் அடிப்படை தேவை பொருட்கள் இன்றி தவித்து வருகின்றனர்.இந்த புயலில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டம் நாகை அம்மாவட்டமே தனி தீவாக காட்சியளிக்கிறது. இன்னும் அம்மாட்டத்தில் பல கிராமங்கள் தனித்து விடப்பட்டுள்ள தீவாக மாறியுள்ளது.அங்குள்ள மக்கள் எப்படி,இருக்கிறார்கள் என்ற கேள்வியே கேள்விக்குறியாகி உள்ளது.மேலும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.இந்த புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.மக்கள் தற்போது மின்சாரம் இன்றியும்,அடிப்படை தேவைகள் இன்றியும் தவித்து வருகின்றனர். இந்நிலையில் பல்வேறு தரப்பினர் உதவி […]
கஜா புயல் 4 மாவட்ட மக்களின் வாழ்க்கையை புரட்டிபோட்டுள்ளது.மக்கள் தங்கள் அடிப்படை தேவை பொருட்கள் இன்றி தவித்து வருகின்றனர்.இந்த புயலில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டம் நாகை அம்மாவட்டமே தனி தீவாக காட்சியளிக்கிறது. இன்னும் அம்மாட்டத்தில் பல கிராமங்கள் தனித்து விடப்பட்டுள்ள தீவாக மாறியுள்ளது.அங்குள்ள மக்கள் எப்படி,இருக்கிறார்கள் என்ற கேள்வியே கேள்விக்குறியாகி உள்ளது. இந்நிலையில் அங்கு சென்று மக்களுக்கு ஆறுதல் சொல்ல யாரும் வரவில்லை என்பதே அவர்களின் கோவமாக உள்ளார்கள்.நாங்க எப்படி இருக்கோம்னு கூட யாரும் பார்க்க வரவில்லையே […]
கஜா புயலால் 4 மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதீல் ஏராளமான மக்கள் தங்கள் வீடுகள் என அனைத்துமே இழந்து தவித்து வருகின்றனர்.இந்நிலையி மக்கள் அடிப்படை தேவையின்றி தவித்து,உதவிகோரி வருகின்றனர்.இவர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு தரப்பினர் உதவி வருகின்றனர்.இந்த வரிசையில் தற்போது பாடகி சின்மையி இணைந்துள்ளார். பாடகி சின்மயி மீடுவில் கவிஞர் வைரமுத்துவின் மீது பாலியல் புகார் ஒன்றை அளித்தார்.இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.தமிழ் சினிமாவாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில் சமீபத்தில் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.இது குறித்து […]
கஜா புயல் நிவாரண நிதி கோருவதற்காக தமிழக முதலமைச்சர் பழனிசாமி பிரதமர் மோடியை நேரில் சந்திப்பதற்காக டெல்லி சென்றுள்ளார். கடந்த 16-ம் தேதி ஒட்டு மொத்த தமிகத்தையும் உலுக்கி எடுத்த கஜா பலமான புயலாக தாக்கியதை அடுத்து டெல்டா மாவட்டங்கள் 5 நாட்கள் ஆகியும் மீள முடியாமல் தவிக்கின்றனர். அம்மாவட்டங்களின் ஏராளமான பொருள் சேதத்துடன் உயிர் தேசத்தையும் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தை காவு வாங்கிய கஜா புயலுக்குப் பின்னர் தான் சேத மதிப்பீடு கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கின. பின்னர் […]
கஜாவால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.மக்கள் தண்ணீர்,உணவு,என தங்களின் அத்தியாவசிய பொருட்களுக்கு தவித்து வருகின்றனர்.இந்நிலையில் தவித்து வரும் மக்களுக்கு மற்ற மாவட்டத்தை சேர்ந்த மக்களும், நடிகர்களும், இளைஞர்களும், அரசியல் கட்சிகளும் உதவிகரம் நீட்டி வருகின்றனர்.இந்நிலையில் தற்போது கஜா புயல் நிவாரண நிதிக்கு என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில் ரூ.3கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் என்எல்சி நிறுவன ஊழியர்களின் ஒருநாள் சம்பளமும் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. DINASUVADU
பிரபல த்னியார் தொலைக்காட்சியில் கலக்கபோவது யாரு என்ற காமெடி ஷோக்களில் பங்கேற்று வருபவர் அறந்தாங்கி நிஷா.இவர் தற்போது முகநூலில் உதவி கேட்டு வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில் கஜா புயலால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர் நாகப்பட்டிணம் மாவட்டம் புதுப்பள்ளி என்கிற கிராமத்தில் மக்கள் தார்ப்பை இல்லாமல் தவித்து வருகின்றனர்.அவர்கள் போர்த்தி கொள்ள உங்களிடம் உள்ள பழைய தார்பாய் மற்றும் ஃபிளக்ஸ் போன்ற ஏதாவது இருந்தால் உதவுங்கள் மேலும் மக்கள் குடிநீர், உணவு, இருப்பிடம் இன்றி தவிக்கும் […]
தமிழகத்தில் தாக்கிய புயல்களிலே மிக கொடூரமாக தாக்கி புயல் கஜாவாகும்.வர்தா சென்னையை தாக்கியது அதிகம் என்றால்.கஜா அதை விட கொடூரமானது.ஆம் வர்தா சென்னையை மட்டுமே தாக்கியது ஆனால் கஜா ஒட்டுமொத்த தமிகத்தையும் மிரட்டி எடுத்துவிட்டு சென்றுள்ளது.இன்னும் கஜா பாதிப்படைந்த மாவட்டங்களில் உள்ள ஊர்களில் கிராமங்களில் கதி என்னவென்று தெரியாமல் உள்ளது. ஊடகங்களும் சென்னை போன்ற தலைநகரங்களில் வெள்ளம், புயல் ஏற்பட்ட போது ஊடகங்கள் பாதிப்புகளை மக்கள் இடத்தில் கொண்டு போய் சேர்த்தது.இதனால் மக்கள் துயரத்தில் ஆழ்ந்த மக்களின் […]
கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் நாளை பள்ளிகள் திறக்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கஜா புயல் 4 மாவட்டங்கள் உட்பட் 10 மாவட்டங்களில் ஒரு காட்டு கட்டி சென்றுள்ளது.இதில் அதிகம் பாதிப்படைந்த புதுக்கோட்டை, நாகை,தஞ்சை, திரூவாரூர்,ஆகிய மாவட்டத்தில் அதிகமாக மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கையை இந்த புயல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் மக்கள் வீடுகள் சேதமடைந்துள்ளதால் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நுலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு புயல் காரணமாக் விடுமுறை அளிக்கப்பட்டது.மேலும் புயலால் மாணவர்களும் தங்கள் புத்தகம்,உட்பட அனைத்தையும் இழந்து […]
கஜா புயல் ரூ.1 கோடி நிவாரண நிதியை லைகா தயாரிப்பு நிறுவனம் அளித்துள்ளது. கத்தி மற்றும் தற்போது வெளியாக ரெடியாக இருக்கும் 2.0 உள்ளிட்ட பல படங்களை தயாரித்த தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் தற்போது கஜா புயலுக்கு நிவாரண நிதியாக மிகப்பெரிய ஒரு தொகையை அறிவித்துள்ளது. தமிழகத்தை மிரட்டிய கஜா பலத்த சேதத்தை ஏற்படுத்திய இந்த கஜாவால் மக்கள் வீடுகள் மற்றும் தங்கள் வாழ்வதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு மக்கள் ,இளைஞர்கள், நடிகர்கள் […]
நடிகர் விஜய் முருகதாஸ் கூட்டணியில் மாபெரும் வெற்றிப்பெற்ற சர்கார் தீபாவளிக்கு வந்தது.இன்னமும் கணிசமான திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.வசூலில் அசுரவேட்டை நடத்தி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தை மிரட்டி தாக்கிய புயல் கஜா .இந்த புயலால் 4 மாவட்ட மக்கள் உட்பட தமிழகத்தில் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.மேலும் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் நிதி உதவி அளித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஜய் 40 லட்ச நிதி உதவியை தன் மக்கள் இயக்கம் மூலம் […]
கஜா புயாலால் பாதித்த இடங்களை பார்வையிட முதல்வர் பழச்சாமி திருச்சி புறபட்டு சென்றார். கஜா புயலினால் பாதிக்கப்பட்ட நாகை , தஞ்சை ,திருவாரூர் , புதுக்கோட்டை உள்ளிட்ட 10 மாவட்டங்களை இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் இணைந்து ஹெலிகாப்டர் மூலமாக பார்வையிட உள்ளதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில் இன்று காலை சென்னையில் விமான நிலையத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி ,துணைமுதல்வர் பன்னீர்செல்வம் திருச்சி புறப்பட்டனர். அங்கிருந்து ஹெலிகாப்டரில் […]
கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப்பணி மேற்கொள்ள தமிழக அரசால் ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை மிரட்டி சென்ற கஜா தனது கோரத்தை காண்பித்து 4 மாவட்டங்கள் உட்பட தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சுழன்று சூறைக்காற்றால் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த புயல் வீடுகள்,கால்நடைகள்,மனித உயிரிகளும் மற்றும் மரங்களும் பலத்த சேதமடைந்தது. மேலும் மக்கள் மின்சாரமின்றி அன்றாட தேவைகளின்றி தவித்து வருகின்றனர்.இதனிடையே கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப்பணி மேற்கொள்ள தமிழக அரசு ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த […]
தமிழகத்தை மிரட்டிய கஜா புயலால் ஏராளமான மக்கள் தங்கள் உடைமைகளையும், வீடுகளையும் இழந்து தவித்து வருகின்றனர்.மேலும் நாகை,தஞ்சை ,திருவாரூர் , புதுக்கோட்டை மாவட்டத்தில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. இதில் மக்கள் அடிப்படை தேவையின்றி தத்தளித்து வருகின்றனர்.மேலும் கடந்த 2 தினங்களாக மின்சாரம் இன்றியும் சுகாதார சீர்கேடுடன் அங்கு தத்தளித்து வரும் மக்கள் கடும் கோபத்தை ஆட்சியளர்கள் மத்தியில் வெளிகாட்டி வருகின்றனர். மேலும் அடிப்படைவசதியின்றி சிரமப்படுவதாக புலம்புகின்றனர்.இந்நிலையில் புயலால் 50 பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் வீடுகளை இழந்துள்ளனர். ஏராளமான […]
நவ.19,20,21 உள்மாவட்டங்களில் கனமழை மற்றும் மீனவர்களுக்கு வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தை மிரட்டி எடுத்த கஜா புயலால் நாகை முற்றிலுமாக துண்டித்து விடப்பட்டது.மேலும் 6 மாவட்டங்களில் பலத்த சேதம் மற்றும் உயிரிழப்பு என தன் கோரத்தை காட்டி சென்ற கஜாவால் 6 மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், நவ.19 கடலோர மாவட்டங்களிலும், 20, 21ஆம் தேதிகளில் உள்மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்று […]
கஜா உண்டாக்கிய பலத்த சேதத்தால் ஏற்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் நாகை கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாகை மாவட்டத்தி உள்ள வேதாரண்யம், கீழ்வேளூர், திருக்குவாளை தாலுகாவிற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. DINASUVADU