கஞ்சா விற்பனை பற்றி தகவல் தெரிவித்தால் ரூ.10,000 பரிசு – திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி!

A reward of Rs. 10,000 will be given to those who provide confidential information regarding drug distribution.

போதைப்பொருட்கள் விநியோகம் தொடர்பாக ரகசிய தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.10,000 சன்மானம் வழங்கப்படும்.

திருவள்ளூர் மாவட்டத்தில் கஞ்சா, போதைப்பொருள் விநியோகம் குறித்து ரகசிய தகவல் தெரிவித்தால் ரூ.10,000 பரிசுத்தொகை வழங்கப்படும் என்று அம்மாவட்ட எஸ்.பி வருண்குமார் தெரிவித்துள்ளார். கஞ்சா, போதைப்பொருள் விற்பனை குறித்து 63799 04848 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் தெரிவிக்கலாம் என்றும் தகவல் தருபவர்களின் ரகசியம் காக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

unknown node