Germany : ஜெர்மனியில் கஞ்சாவை சட்டப்பூர்வமாக பயன்படுத்த அனுமதிக்கும் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. உலகத்தில் அதிக நாடுகளில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களில் கஞ்சாவும் ஒன்றும். அப்படியான இந்த கஞ்சா பயன்பாடு ஜெர்மனியில் சட்டபூர்வமாக்கப்பட்டது தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது. இனிமேல் ஜெர்மனி நாட்டில் இருக்கும் 18 வயதினோர் 25 கிராம் கஞ்சாவை தங்களுடைய கையில் வைத்து கொள்ளலாம். அதைப்போல, ஒரு வீட்டில் 3 கஞ்சா செடி வரை வளர்த்து கொள்ளலாம். ஏற்கனவே, கஞ்சாவை பயன்படுத்த சட்ட ரீதியாக […]
இன்று காலை ஜெர்மனியில் ஓர் புதிய சட்டம் தாக்கல் செய்யப்பட்டது. அந்த சட்டதிருத்தம் தான் தற்போது உலகம் முழுக்க மிகவும் வைரலாக பேசப்பட்டு வருகிறது. அதாவது, நமது நாட்டில் தடை செய்யப்பட்டுள்ள கஞ்சா எனும் போதை பொருளை ஜெர்மனி சட்டபூர்வமாக அனுமதிக்கும் சட்ட மசோதா தாக்கல் செய்யபட்டுள்ளது. இந்த மசோதா மூலம் வரும் ஏப்ரல் மாதம் முதல் கஞ்சா ஜெர்மனியில் அதிகாரப்பூர்வமாக பயன்படுத்த அனுமதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இது போல பல்வேறு உலக நாடுகள் கஞ்சாவை சட்டபூர்வமாக […]
கஞ்சாவை முழு பயன்பாட்டிற்கு 2024க்குள் அனுமதி அளிக்க ஜெர்மனி அரசு திட்டமிட்டுள்ளதாம். உலக அளவில் தடை செய்யப்பட்ட போதை வஸ்துக்களில் முக்கியமான இடத்தில் இருப்பது கஞ்சா. இந்த கஞ்சா பயன்பாட்டிற்கு இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் தடை விதித்துள்ளன. மருத்துவ பயன்பாட்டிற்காக ஒரு சில நாடுகள் இதனை குறிப்பிட்ட அளவில் பயன்படுத்த அனுமதி அளித்துள்ளன. இந்நிலையில் தற்போது முதல்முறையாக கஞ்சாவை முழு பயன்பாட்டிற்கு 2024 க்குள் அனுமதி அளிக்க ஜெர்மனி அரசு திட்டமிட்டுள்ளதாம். குறிப்பிட்ட வயதினை கடந்தோர் […]
581 கிலோ கஞ்சாவை எலி சாப்பிட்டு விட்டதாக நீதிமன்றத்தில் கூறிய காவல்துறையினர். உத்திரபிரதேச மாநிலம் மதுரா காவல் நிலையத்தில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் சுமார் 700 கிலோ கஞ்சாக்கள் பறிமுதல் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நெடுஞ்சாலையில் நடத்திய மெகா கஞ்சா வேட்டையில் மதுரா காவல்துறை அதிகாரிகள் 581 கஞ்சாக்கள் கடத்தல் காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளனர். ஷெர்கர் காவல் நிலையத்தில் 386 கிலோ கஞ்சாவும், நெடுஞ்சாலை காவல் நிலையத்தில் […]
UberEats கனடாவின் டொராண்டோவில் முதல் முறையாக மரிஜுவானா என்னும் போதைப்பொருளை சேவையைத் வழங்கத் தொடங்க உள்ளது. டொராண்டோவில் உள்ள 19 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் ஆன்லைனில் மரிஜுவானாவை ஆர்டர் செய்யலாம் என்றும்,இதற்காக ஆன்லைன் கஞ்சா விற்பனை செய்யும் நிறுவனமான லீஃப்லியுடன் ஒப்பந்தம் செய்துள்ளது உபெர் ஈட்ஸ். எந்தவொரு தனிநபர் ஓட்டுநரும் கஞ்சாவை வழங்க மாட்டார்கள்,உபெர் ஓட்டுநர்களைக் காட்டிலும் சில்லறை விற்பனையாளர்களின் ஊழியர்கள் கனேடிய சட்டத்தின்படி யாருக்கு டெலிவரி செய்யவேண்டும் வாடிக்கையாளரின் நிதானத்தையும் வயதையும் சரிபார்ப்பார்கள் என்று […]
தமிழகம் முழுவதும் ஆப்ரேஷன் கஞ்சா வேட்டையில் கஞ்சா வியாபாரிகளின் 2,000 வங்கி கணக்குகள் முடக்கம் என அறிவிப்பு. தமிழகம் முழுவதும் ஆப்ரேஷன் கஞ்சா வேட்டையில் கஞ்சா வியாபாரிகளின் 2,000 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது. டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவின்பேரில் ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0 சோதனை தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை என்ற பெயரில் சோதனை நடத்தப்பட்டது. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் ஆப்ரேஷன் கஞ்சா வேட்டையில் கஞ்சா […]
கஞ்சா விற்பனை தொடர்பாக தென் மண்டலத்தில் உள்ள 10 மாவட்டங்களில் 1,450 வங்கி கணக்குகள் முடக்கம். கஞ்சா விற்பனை தொடர்பாக 10 மாவட்டங்களில் 831 வழக்குகளில் 1,450 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது என்று தென்மண்டல காவல்துறை ஐஜி அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஐஜி, கஞ்சா விற்பனை தொடர்பாக கடந்த 3 மாதங்களில் ரூ.10 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டது. மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் பதிவான 8 வழக்குகளில் விசாரணை மேற்கொண்டு […]
ஆபரேஷன் கஞ்சா வேட்டையில் 2,423 கஞ்சா வியாபாரிகள் கைது செய்து தமிழக காவல்துறை நடவடிக்கை. தமிழகம் முழுவதும் கடந்த 31 நாட்களில் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0-ன் கீழ் 2,423 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 3,562 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது என காவல்துறை தெரிவித்துள்ளது. இதுபோன்று, 6,319 குட்கா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு, 449 டன் குட்கா மற்றும் 113 வாகனங்கள் கைப்பற்றப்பட்டன என்றும் கூறியுள்ளது. திண்டுக்கல், மதுரை, தேனியில் கைதான கஞ்சா […]
தமிழகம் முழுவதும் நடந்த ஆபரேஷன் கஞ்சா வேட்டையில் 6,623 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தகவல். தமிழகம் முழுவதும் போதைப்பொருளான கஞ்சாவை தடுக்க ஆபரேஷன் கஞ்சா வேட்டை என்ற தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின்பேரில் காவல்துறையின் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில், தமிழகம் முழுவதும் டிச.6-ஆம் தேதி முதல் நடத்தப்பட்ட ஆபரேஷன் கஞ்சா வேட்டையில் 6,623 கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் காவல்துறை நடத்திய இந்த சோதனையில் ரூ.23 கோடி […]
போதைப்பொருட்கள் விநியோகம் தொடர்பாக ரகசிய தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.10,000 சன்மானம் வழங்கப்படும். திருவள்ளூர் மாவட்டத்தில் கஞ்சா, போதைப்பொருள் விநியோகம் குறித்து ரகசிய தகவல் தெரிவித்தால் ரூ.10,000 பரிசுத்தொகை வழங்கப்படும் என்று அம்மாவட்ட எஸ்.பி வருண்குமார் தெரிவித்துள்ளார். கஞ்சா, போதைப்பொருள் விற்பனை குறித்து 63799 04848 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் தெரிவிக்கலாம் என்றும் தகவல் தருபவர்களின் ரகசியம் காக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் போதைப்பொருட்கள் புழக்கம் மற்றும் கடத்தல் பற்றி தகவல் தெரிவிக்க மாவட்ட காவல் […]
மதுவை போல கஞ்சாவையும் சட்ட ரீதியாக விற்க முடியுமா என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மதுரை கல்யாணிபெட்டியில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது தொடர்பாக தமிழக அரசு கூறுகையில், போலி மது விற்பனையை தடுக்க தான் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது என கூறியுள்ளது. போலி மது விற்பனையை குறைப்பதற்காக டாஸ்மாக்கை திறந்துள்ளோம் என கூறும் தமிழக அரசால் கஞ்சாவையும் சட்டரீதியாக விற்க முடியுமா என உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது. அதே சமயம் […]
ஆம்புலன்சில் வைத்து கடத்தப்பட்ட 1 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் ஆம்புலன்சில் வைத்து கஞ்சா கடத்தப்பட்டுள்ளது. ஆந்திராவில் இருந்து இலங்கைக்கு கஞ்ச கடத்த முயன்றது விசாரணையில் ’69தெரியவந்துள்ளது. மேலும் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா ஒரு கோடி மதிப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கஞ்சாவை கடத்தி வந்த நாகையை சேர்ந்த டெரன்ஸ் ராஜா என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
புனேயில் 62 வயதுடைய மூதாட்டி ஒருவர் 2.7 கிலோ கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார். புனேயில் உள்ள வகாட் எனும் பகுதியில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் 62 வயது மூதாட்டி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த 62 வயது மூதாட்டியிடம் இருந்து 68 ஆயிரத்து 50 ரூபாய் மதிப்புள்ள 2.7 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த மூதாட்டி கலகடக் பகுதியை சேர்ந்த ராதா பாலு என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இவர் மீது […]
தமிழகம் முழுவதும், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா குறித்து மாவட்ட வாரியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. கஞ்சா விற்ற வழக்குகளில் ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் வழங்க கோரி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்குகளானது நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி புகழேந்தி, ஒருதுறையின் மீது குற்றம் சுமத்தும் போது, அந்த துறை நேர்மையுடன் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். தமிழகம் முழுவதும், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா […]
ஆந்திர மாநிலத்திலுள்ள கடப்பா மாவட்டத்திற்குள் சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்ட 260 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஆந்திரா மாநிலத்தில் உள்ள கடப்பா எனும் மாவட்டத்தில் சட்ட விரோதமாக 260 கிலோ எடை கொண்ட கஞ்சா கடத்தி வரப்பட்டு உள்ளது. இந்த கஞ்சா மாவட்ட காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் கடத்தலில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் ராமு, தேஜா, ரங்காரெட்டி, நீல கந்தேஸ்வர் மற்றும் நாகேஸ்வர ராவ் ஆகியோர் என […]
கணவனின் நடத்தை மீது சந்தேகம் இருந்ததால் வேண்டுமென்றே கணவரை பழிவாங்குவதற்காக வீட்டில் கஞ்சா செடி வைத்து போலீசில் தகவல் தெரிவித்த மனைவி கைது. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கும் நாடு முழுவதிலும் தடை விதிக்கப்பட்டு இருந்தாலும், ஆங்காங்கு சிலர் தங்களது வீட்டிலேயே கஞ்சா செடிகளை வளர்த்து அடிக்கடி போலீசில் சிக்கிக் கொள்வதும் வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. தங்களது தேவைக்காகவும், பணம் சம்பாதிப்பதற்காகவும் தான் வீட்டில் கஞ்சா செடி வைத்திருப்பவர்களை பார்த்திருப்போம். ஆனால், கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக […]
சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு கஞ்சா கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட பூனை பனாமாவில் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் பனாமா நாட்டில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் உள்ள கைதிகளுக்கு கஞ்சா மற்றும் கோக்கைன் கடத்தப்படுவது குறித்து சிறைச்சாலை அதிகாரிகள் இடையே சந்தேகம் எழுந்துள்ளது. பனாமா நகரத்தின் காளான் மாகாணத்தில் உள்ள நியூஷா எஸ்பெரான்ஷா எனும் சிறைச்சாலை மிகுந்த பாதுகாப்பு நடைமுறைகள் கொண்ட சிறைச்சாலையாம். இங்கு 1800 க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனராம். ஆனால் இந்த சிறைச்சாலைக்குள்ளேயே கஞ்சா மற்றும் […]
கஞ்சா போதை தலைக்கேறியதும் தெருவில் செல்லக்கூடிய மக்களையெல்லாம் விரட்டி விரட்டி கடித்து குதறிய 22 வயது இளைஞன் கட்டிப் போடப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்திலுள்ள சேந்தமங்கலம் எனும் பகுதியில் வசித்து வரக்கூடிய 22 வயதுடைய கண்ணன் எனும் இளைஞன் கடந்த பல வருடங்களாகவே கஞ்சா அடிக்கும் பழக்கம் கொண்டவர் என கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது இவருக்கு கஞ்சா போதை தலைக்கேறிய நிலையில் போதையில் என்ன செய்வதென்று அறியாமல் தெருவில் செல்லக்கூடிய மக்களை எலலாம் விரட்டி […]
ஆபத்தான போதைப்பொருள் பட்டியலில் இருந்து கஞ்சாவை நீக்க ஐ.நா வில் நடந்த வாக்கெடுப்பில் முடிவு. இதற்கு இந்திய உள்ளிட்ட பல நாடுகள் ஆதரவாக வாக்களிப்பு. சில நாடுகளில் கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் அரசாங்க அனுமதியுடன் பயன்படுத்து வந்தாலும், இந்திய உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு சில நாடுகளில் மருத்துவ பயன்பாட்டிற்கு கஞ்சாவை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் கஞ்சா மீது உள்ள தடையை நீக்க வேண்டும் என்று பலதரப்பட்ட கருத்துக்கள் தெரிவித்து வந்தனர். ஐ.நா.வின் […]
கூலி தொழிலாளர்கள் போல மாறுவேடத்தில் சென்று பெண் கஞ்சா வியாபாரியை மடக்கி பிடித்த போலீசார். நாடு முழுவதிலும் கஞ்சா வியாபாரிகள் மற்றும் சிறுவயதிலேயே கஞ்சாவுக்கு அடிமையாகியவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனை தடுப்பதற்காக போலீசார் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் ஒவ்வொரு வியாபாரிகளும் நூதனமான முறையில் மறைமுகமாக கஞ்சாவை விற்பனை செய்து கடத்தி கொண்டுதான் இருக்கின்றனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. எனவே அந்த இடத்திற்கு […]