சேகர் ரெட்டிக்கு பிறப்பித்த உத்தரவு ரத்து! – உயர் நீதிமன்றம்
வருமான வரியை செலுத்தும்படி சேகர் ரெட்டிக்கு பிறப்பித்த உத்தரவு ரத்து.
ரூ.2,682 கோடி வருமான வரியை செலுத்தும்படி சேகர் ரெட்டிக்கு பிறப்பித்த உத்தரவு ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மறு மதிப்பீடு செய்து புதிய உத்தரவை பிறப்பிக்க வருமான வரித்துறைக்கு உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. வருமான வரித்துறையின் உத்தரவை எதிர்த்து சேகர் ரெட்டி தாக்கல் செய்த வழக்கில், நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.