Tag: incometaxdepartment

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சொத்துக்கள் ஏன் முடக்கம்? – வருமான வரித்துறை விளக்கம்

வருமான வரித்துறை பதில் மனுவுக்கு பதில் அளிக்க விஜயபாஸ்கர் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சொத்துக்கள் முடக்கப்பட்டது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை விளக்கமளித்துள்ளது. அதாவது, முன்னாள் அமச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்த வழக்கில், பதில் மனுவை தாக்கல் செய்தது வருமான வரித்துறை. வருமான வரித்துறை தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், அரசு நிதி செலுத்தப்பட்ட வங்கி கணக்கில் இருந்து தொகுதி செலவுக்காக பணம் எடுக்கப்படவில்லை. வரி பாக்கியில் 20%-ஐ […]

#AIADMK 4 Min Read
Default Image

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வழக்கு – வருமான வரித்துறை பதில் தர உத்தரவு!

விஜயபாஸ்கரின் நிலம், வங்கிக்கணக்கு முடக்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் வருமான வரித்துறை பதில் அளிக்க உத்தரவு. அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்த வழக்கில் நாளை விளக்கமளிக்க வருமான வரித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரூ.206.42 கோடி வரிப்பாக்கியை வசூலிக்க விஜயபாஸ்கரின் நிலம், வங்கிக்கணக்கு முடக்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் வருமான வரித்துறை பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ரூ.206.42 கோடி வரிப்பாக்கியை வசூலிக்க விஜயபாஸ்கரின் 117 ஏக்கர் நிலம், 3 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதை […]

#AIADMK 2 Min Read
Default Image

தமிழ்நாட்டில் 40 இடங்கள்! இரண்டாவது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை!

வரி ஏய்ப்பு புகார் எழுந்ததை அடுத்து தமிழகம் முழுவதும் வருமான வரித்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக சோதனை. தமிழ்நாடு அரசின் பொது விநியோகத் திட்டத்திற்கு பாமாயில், பருப்பு சப்ளை செய்யும் தனியார் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் நேற்று முதல் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி, தமிழ்நாடு முழுவதும் பி.டி.எஸ் கருவிகள் மற்றும் பொருட்கள் சப்ளை செய்யும் தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான சுமார் 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிறுவனங்கள் தொடர்ந்து வரி […]

#Chennai 3 Min Read
Default Image

சேகர் ரெட்டிக்கு பிறப்பித்த உத்தரவு ரத்து! – உயர் நீதிமன்றம்

வருமான வரியை செலுத்தும்படி சேகர் ரெட்டிக்கு பிறப்பித்த உத்தரவு ரத்து. ரூ.2,682 கோடி வருமான வரியை செலுத்தும்படி சேகர் ரெட்டிக்கு பிறப்பித்த உத்தரவு ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மறு மதிப்பீடு செய்து புதிய உத்தரவை பிறப்பிக்க வருமான வரித்துறைக்கு உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. வருமான வரித்துறையின் உத்தரவை எதிர்த்து சேகர் ரெட்டி தாக்கல் செய்த வழக்கில், நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

#Chennai 2 Min Read
Default Image

தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு, ஞானவேல் ராஜா அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை.!

வருமான வரித்துறையினர் இன்று காலையிலிருந்து  பல சினிமா தயாரிப்பாளர்களின் அலுவலங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான வீடு, அவர் தொடர்புடைய 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகின்றனர். அதைப்போல சென்னை தி.நகரில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அலுவலகத்திலும் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதைப்போல, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு இல்லத்திலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஞானவேல்ராஜா அலுவலகத்திலும் வருமான வரித்துறை வருமானவரித்துறை […]

#Chennai 2 Min Read
Default Image

#JustNow: பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டிலும், கலைப்புலி தாணு அலுவலகத்திலும் ஐடி ரெய்டு!

சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை. சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான வீட்டில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை நுங்கப்பாக்கம் காம்தார் நகர் முதல் தெருவில் உள்ள அன்புச்செழியன் வீட்டில் சோதனை நடக்கிறது. கிட்டத்தட்ட அவர் தொடர்புடைய 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகின்றனர். அதன்படி, சென்னையில் 10 இடங்களும், மதுரையில் சுமார் 30 இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடிகர் விஜயின் பிகில் பட […]

#Chennai 3 Min Read
Default Image

#Justnow:முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் நண்பருக்கு தொடர்புடைய நிறுவனத்தில் ஐடி ரெய்டு!

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையினர் முன்னதாக சோதனை நடத்தியபோது அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டிருந்தது.அந்த வகையில்,கோவை வடவள்ளி பகுதியில் உள்ள எஸ்.பி.வேலுமணியின் நண்பரான சந்திரசேகர் வீட்டில் ஏற்கனவே சோதனை நடத்தப்பட்டது. இந்த சூழலில்,கோவை வடவள்ளியில் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் நண்பர் சந்திரசேகர் வீட்டில் நேற்றும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.ஏற்கனவே இரண்டு முறை வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்ட நிலையில்,நேற்று 3-வது முறையாக சந்திரசேகருக்கு சொந்தமான 6 இடங்களில் 10 […]

#ADMK 3 Min Read
Default Image

#Breaking:சற்று முன்…பிரபல MGM குழுமம் இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் ரெய்டு!

பிரபல தீம் பார்க் நடத்தி வரும் நிறுவனமான MGM குழுமம் தொடர்புடைய 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையிட்டு வருகின்றனர்.வரி ஏய்ப்பு புகார் காரணமாக சென்னை, பெங்களூரு,நெல்லை உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் 200-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சற்று முன்னர் முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக,MGM தொடர்புடைய நட்சத்திரவிடுதி,கேளிக்கை பூங்கா,அலுவலகம் மற்றும் ஊழியர்களின் இல்லங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.சோதனைக்கு பின்னர் முறையான […]

#ITRaid 2 Min Read
Default Image

#Breaking:தமிழகம் முழுவதும் 25 இடங்கள்;ஆர்த்தி ஸ்கேன் மையங்களில் 2-வது நாளாக ஐடி ரெய்டு!

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் ஆர்த்தி ஸ்கேன் நிறுவனத்திற்கு சொந்தமான மையங்களில் வருமான வரித்துறையினர் நேற்று சோதனை மேற்கொண்டனர்.அதன்படி,காஞ்சிபுரம்,சென்னை வடபழனியில் உள்ள ஆர்த்தி ஸ்கேன் அலுவலகம் மற்றும் தலைமை அலுவலகம்,குறிப்பாக ஆர்த்தி ஸ்கேன் மையத்துடன் தொடர்புடைய மருத்துவர்களின் வீடு உட்பட பல இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். ஏற்கனவே,ஆர்த்தி ஸ்கேன் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் ஆய்வு நடத்தியதாக கூறப்படும் நிலையில்,வரி ஏய்ப்பு குற்றச்சாட்டின் காரணமாக ஆர்த்தி ஸ்கேன் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் […]

#ITRaid 3 Min Read
Default Image

#Breaking:பிரபல ஆர்த்தி ஸ்கேன் நிறுவனத்தில் ஐடி ரெய்டு!

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் ஆர்த்தி ஸ்கேன் நிறுவனத்திற்கு சொந்தமான மையங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.அதன்படி,காஞ்சிபுரம்,சென்னை வடபழனியில் உள்ள ஆர்த்தி ஸ்கேன் அலுவலகம் மற்றும் தலைமை அலுவலகம்,குறிப்பாக ஆர்த்தி ஸ்கேன் மையத்துடன் தொடர்புடைய மருத்துவர்களின் வீடு உட்பட பல இடங்களில் 50-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே,ஆர்த்தி ஸ்கேன் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் ஆய்வு நடத்தியதாக கூறப்படும் நிலையில்,வரி ஏய்ப்பு குற்றச்சாட்டின் காரணமாக […]

AartiScan 2 Min Read
Default Image

சசிகலாவுக்கான அபராதத்தை கைவிட முடியாது – வருமான வரித்துறை

சசிகலாவுக்கு எதிரான வழக்கில் அபராதத்தை கைவிட முடியாது என்று வருமான வரித்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல். குற்ற வழக்கில் சசிகலா தண்டிக்கப்பட்டுள்ளதால் வருமான வரி அபராதத்தை கைவிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. 1994-95ஆம் ஆண்டுக்கான வாரியாக ரூ.45 லட்சம் செலுத்த கடந்த 2002ஆம் ஆண்டு சசிகலாவுக்கு வருமான வரித்துறை உத்தரவிட்டியிருந்தது. ஒரு கோடிக்கும் குறைவான தொகை என்பதால் வருமான வரிதுறை உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று சசிகலா […]

#ChennaiHighCourt 3 Min Read
Default Image

மிஸ் பண்ணிடாதீங்க., வருமான வரித்துறையில் வேலை.,10வது பாஸ் பண்ணா மட்டும் போதும்.!

விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் (sports quota) காலியிடங்கள் நிரப்பப்படும் என்று வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையர் அறிவித்துள்ளார். சென்னை வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையர் அலுவலகத்தால் கலியாகவுள்ள பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில், Multi-Tasking Staff (MTS), வருமான வரி ஆய்வாளர் (Inspector of Income Tax) மற்றும் வரி உதவியாளர் (Tax Assistant) போன்ற பதிவுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் (sports quota) காலியிடங்கள் நிரப்பப்படும் என்றும் கூறியுள்ளனர். எனவே, விளையாட்டு […]

10thpass 6 Min Read
Default Image

வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு..!

2019-2020 ஆம் ஆண்டிற்கான வருமானவரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டிப்பு. இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், நாள் ஒன்றில் சராசரியாக 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், சில தளர்வுகளுடன் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் உள்ள பெரும்பாலான தொழில் நிறுவனங்களுக்கும் வருவாய் குறைந்து, பண நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்ட வருமான வரித்துறையினர், 2019-2020 […]

coronavirus 2 Min Read
Default Image

ரஜினி மீது வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கு ! தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்

2002 முதல் 2005 வரை வருமான வரியை முறையாக செலுத்தவில்லை என்று நடிகர் ரஜினிக்கு ரூ. 66,22,436 அபராதம்  வருமானவரித் துறை விதித்து நோட்டீஸ் அனுப்பிய நிலையில்,இது தொடர்பான வழக்கினை வாபஸ் பெறுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.   வருமான வரியை முறையாக செலுத்தவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2002-2003 நிதி ஆண்டில் ரூ.6,20,235 ம்,2003-2004 ஆம் நிதி ஆண்டில் ரூ.5,56,326 ம் ,2004-2005 ஆம் நிதியாண்டில் ரூ.54,45,875 ம் அபராதம் விதித்தது வருமான வரித்துறை.மேலும் […]

#Chennai 5 Min Read
Default Image