கொளத்தூரில் NIA அதிகாரிகள் சோதனை..!

NIA Raid

சென்னை கொளத்தூரில் குறும்பட இயக்குனர் முகில் சந்திரா வீட்டில் என்.ஐ.ஏ. ( NIA) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து  என்.ஐ.ஏ. ( NIA) அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள்.

இன்று திமுக எம்பிக்கள் கருப்பு சட்டை ஆர்ப்பாட்டம்!

மாவோயிஸ்ட் வழக்கு தொடர்பாக ஹைதராபாத் என்.ஐ.ஏ. ( NIA) அதிகாரிகள் இயக்குனர் முகில் சந்திரா வீட்டில் சோதனை நடத்துகிறது.  ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட முகில் சந்திரா சென்னை கொளத்தூரில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்