Rameshwaram Cafe: பெங்களூருவில் ஒயிட்ஃபீல்டில் உள்ள பிரபலமான ராமேஸ்வரம் கஃபேவில் வெள்ளிக்கிழமை(இன்று ) மதிய உணவு நேரத்தில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 4 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் மூவர் ஓட்டலின் பணியாளர்கள், எனவும் ஒருவர் வாடிக்கையாளர் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. READ MORE- மக்களவை தேர்தலில் போட்டியா? – அண்ணாமலை கொடுத்த அதிரடி அறிவிப்பு! இந்த சம்பவம் நடந்த உடனே ராமேஸ்வரம் கஃபேவிற்கு வெடிகுண்டு தடுப்பு பிரிவு மற்றும் தடயவியல் குழு […]
நாட்டில் சட்டவிரோத சர்வதேச நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்து வரும் தேசிய புலனாய்வு முகமையான என்ஐஏ (NIA) அவ்வப்போது சந்தேகத்தின் பெயரில் நாட்டின் பல்வேறு இடங்களில் சோதனை செய்து வருவது வழக்கம். தமிழகத்திலும் அவ்வப்போது இந்த சோதனைகள் தொடர்ந்து வருகிறது. அலுவலகம் திறந்த பாஜக.! சீல் வைத்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் ..! இன்று அதிகாலை முதலே சென்னை, கோவை, விருதுநகர், மதுரை, நெல்லை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை செய்து […]
சென்னை கொளத்தூரில் குறும்பட இயக்குனர் முகில் சந்திரா வீட்டில் என்.ஐ.ஏ. ( NIA) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து என்.ஐ.ஏ. ( NIA) அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள். இன்று திமுக எம்பிக்கள் கருப்பு சட்டை ஆர்ப்பாட்டம்! மாவோயிஸ்ட் வழக்கு தொடர்பாக ஹைதராபாத் என்.ஐ.ஏ. ( NIA) அதிகாரிகள் இயக்குனர் முகில் சந்திரா வீட்டில் சோதனை நடத்துகிறது. ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட முகில் சந்திரா சென்னை கொளத்தூரில் […]
சென்னையில் என்ஐஏ அதிகாரிகள் என கூறி 20 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த கும்பல் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர். சென்னை பிரட்வே, பார்டர் பஜாரில் கடை நடத்தி வருபவர் அப்துல் ஜமால். இவர் வீடு அருகில் மலையப்பன் தெருவில் இருக்கிறது. அங்கு கடந்த 13ஆம் தேதி 6 பேர் கொண்ட கும்பல் தங்களை தேசிய புலனாய்வு முகமையான என்ஐஏ அதிகாரிகள் என கூறி சோதனை செய்துள்ளார். கடைகளிலும் சோதனை செய்துள்ளனர். அந்த சமயம் 20 லட்ச ரூபாயை கொள்ளையடித்துவிட்டு […]
ஆட்சி அதிகாரம் இல்லாத போது, இதே விசாரணை அமைப்புகள் நாளை உங்கள் வீட்டுக்கு வந்து உங்கள் காதுகளை பிடித்து வெளியே இழுத்து வரும் நாள் விரைவில் வரும் என மம்தா பேனர்ஜி தனது கருத்தை தெரிவித்துள்ளார். தேசிய புலனாய்வு அமைப்பு சமீபத்தில் நாடு முழுவதும் சோதனை நடத்தில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா, எஸ்டிபிஐ நிர்வாகிகள், அலுவலகங்களில் சோதனை செய்து பலரை கைது செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சியினர் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று இந்த சம்பவம் […]
யூ-டியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்ததாக்க சேலம் மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட நவீன் சக்கரவர்த்தி, சஞ்சய் பிரகாஷ் ஆகியோர் தங்கியிருந்த வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே, போலீசார் வாகனசோதையில் ஈடுபட்டபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த சேலத்தை சேர்ந்த நவீன் சக்கரவர்த்தி, சஞ்சய் பிரகாஷ் ஆகியோரை சோதனை செய்ததில், அவர்களிடம் துப்பாக்கி, கத்தி, முகமூடி போன்ற ஆயுதங்கள் இருந்துள்ளது. இதனை தொடர்ந்து அவர்களை விசாரிக்கையில், சேலம் […]
முழு அடைப்பின் போது அரங்கேறிய கல்வீச்சு, பேருந்துகள் சேதம் உள்ளிட்ட சம்பவங்களுக்கு எதிராக கண்டங்களை பதிவு செய்துள்ளது கேரள உயர்நீதிமன்றம். மேலும் பொதுச்சொத்துக்களை சேதமடையாமல் பார்த்துக்கொள்ள கேரள காவல்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ நேற்று நாடு முழுவதும் சோதனை நடத்தியது. பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்.டி.பி.ஐ அலுவலகங்களில் தான் இந்த சோதனைகள் நடைபெற்றது. அதன் முக்கிய நிர்வாகிகள் 100க்கும் அதிமானோர் கைது செய்யப்பட்டனர். இந்த சோதனை மற்றும் கைது நடவடிக்கை […]
இந்தியா முழுவதும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் வேளையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முக்கிய பாதுகாப்பு அதிகாரிகளுடன் உள்துறை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகம், கேரளா உட்பட இந்தியா முழுவதும் 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ சோதனை நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும் எஸ்.டி.பி.ஐ கட்சி அலுவலகங்கள், பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகங்கள் இந்த சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. தமிழத்தில், கோவை, தேனி, ராமநாதபுரம், தென்காசி என […]