"புஷ்கரணி திருவிழா தடை இல்லை"மாவட்ட ஆட்சியர்...!!

திருநெல்வேலி புஷ்கரணி திருவிழா நடத்த எவ்வித தடையும் விதிக்கவில்லை என்று மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ்  தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி புஷ்கரணி திருவிழா நடத்த எவ்வித தடையும் விதிக்கவில்லை என்று மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ்  தெரிவித்துள்ளார்.

unknown node

திருநெல்வேலி புஷ்கரணி திருவிழா நடத்த எவ்வித தடையும் விதிக்கவில்லை என்று மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ்  தெரிவித்துள்ளார்.மேலும் 12-10-18 முதல் 23-10-2018 வரை 18 இடங்களில் புஷ்கரணி திருவிழா நடத்த பல்வேறு ஆன்மீக அமைப்புகள் திட்டமிட்டுள்ளது.

unknown node

மேலும் இது குறித்து கூறிய அவர் வெள்ள பெறுக்கு இருக்கும் என்பதால் குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் படித்துறை மற்றும் நெல்லையப்பர் திருக்கோயில் படித்துறையிலும் அனுமதி அளிக்கப்பட வில்லை மற்ற அனைத்து இடங்களிலும் விழா நடத்த எவ்வித தடையும் விதிக்கபடவில்லை  என்று மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

DINASUVADU