மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்றய நிலவரப்படி 98.46 கன அடியாகவும் அணையின் நீர் இருப்பு 62.86 டி.எம்.சி. ஆகவும் இருக்கிறது.
மேலும், அணையிலிருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 18,000 கன அடி தண்ணீர் திறக்கப்ட்டு வருகிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,160 கன அடியில் இருந்து 14,525 கன அடியாக அதிகரித்துள்ளது. தற்போது, மேட்டூர் அணை நீர்மட்டம் 98.15 அடியாகவும், நீர் இருப்பு 62.46 டி.எம்.சி.யாகவும் இருக்கிறது.