மேட்டுப்பாளையம் – குன்னூர் மலை ரயில்…. நாளை ரத்து…!!!

Default Image

மண் சரிவால் நாளை மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையேயான மலை ரயில் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.இந்த மண் சரிவால் மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையேயான மலை ரயில் நாளை (அக்.17 ) ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 19122024
arudra darisanam (1)
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
Jitin Prasada
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
suriya and bala
Congress MPs - BJP MPs Protest in Parliament