கோவை : ஊட்டி, குன்னூர் பகுதியில் 2 நாட்களாக கனமழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளன. மேலும் , மரங்கள் அங்கங்கே சரிந்து விழுவதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதவரை குன்னூர் பகுதியில் 10 செமீ மழை பெய்துள்ளது. கனமழை காரணமாக குன்னூர் பகுதியில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கபட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் கால்வாய் அடைப்பு, நடைபாதை படிக்கட்டுகளில் வெள்ளம் புகுந்துள்ளதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மலைப்பாதை, ராணுவ பகுதி […]
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் முடிவுகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குன்னூரில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அப்பகுதியில் உள்ள காட்டெருமைகள் உள்ளே புகுந்ததால் அங்கிருந்த வேட்பாளர்கள், தொண்டர்கள் ஓட்டம் பிடித்தனர். தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற்றது. தற்போது அதற்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்கு எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில் […]
மண் சரிவால் நாளை மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையேயான மலை ரயில் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.இந்த மண் சரிவால் மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையேயான மலை ரயில் நாளை (அக்.17 ) ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. DINASUVADU