ரேசன் கடை ஊழியர்களுக்கு விடுமுறை-அறிவிப்பு!

தமிழகம் முழுவதும் நியாயவிலைக் கடைகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
உணவு மற்றூம் நுகர்ர்வோர் வழங்கள் துறை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
கொரோனா காரணமாக ரேசன் கடை ஊழியர்கள் தங்களின் விடுமுறை நாட்களான கடந்த ஜூலை10,அகஸ்ட்7 மற்றும் செப்.,4 ஆகிய தேதிகளில் பணிகளை மேற்கொண்டனர்.இம்மூன்று நாட்கள் குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கு சென்று டோக்கன் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த 3 நாட்களுக்கு இணையாக செப்.,19,அக்.,17 மற்றும் நவ.,21 ஆகிய நாட்கள் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரை.!
April 8, 2025
காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது.., மழைக்கு வாய்ப்பு இருக்குதா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!
April 8, 2025
மெதுவா பந்து வீசுனா இதான் கெதி.! ஆர்சிபி கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்த பிசிசிஐ.!
April 8, 2025