Tag: announcement

சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள்… தென்னக ரயில்வே அறிவிப்பு…

சென்னையில் இருந்து திருச்சி, தஞ்சை, கொல்லம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள் வரும் 26-ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளதாகவும், இதற்கான முன்பதிவுகள் வரும்  24-ஆம் தேதி காலை 8 மணி முதல் தொடங்கும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து வரும் அக்டோபர் 25-ஆம் தேதி மாலை 5 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 8.45 மணிக்கு கொல்லம் சென்றடையும். பின், கொல்லத்திலிருந்து அக்டோபர் 26-ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு […]

#Chennai 3 Min Read
Default Image

இன்று முதல் வாய்ப்பு – வேலை வாய்ப்புதுறை அறிவிப்பு!

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இன்று முதல் ஆன்-லைனில் பதிவு செய்யலாம் என்று வேலைவாய்ப்பு பயிற்சித்துறை அறிவித்துள்ளது தமிழகம் முழுவதும் 10வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பதிவு இன்று முதல் நவ.,6ந்தேதி வரை நடைபெறும் என்று வேலைவாய்ப்பு பயிற்சித்துறை தெரிவித்துள்ளது. மேலும் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலேயே ஆன்-லைனில் பதிவி செய்து கொள்ளலாம் என்றும் வேலைவாய்ப்பில் பதிவு செய்ய ஆதார், பான் கார்டு, குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளிக்கான அடையாட அட்டை ஆகியற்றில் ஏதேனும் […]

announcement 2 Min Read
Default Image

வெளியான அதிரடி வாய்ப்பு! தவறவிடாதீங்க

டிசிஎஸ் நிறுவனத்தில் UL developer,java full srack developer,data architect போன்ற பல பணிகளுக்கு ஏக்கசக்க காலி பணியிங்களை சிசிஎஸ் அறிவித்துள்ளது. கல்வித்தகுதி: பி.இ, பிடெக், பட்டப்படிப்பு மாதசம்பளம்: ₹25,000 முதல் ஆரம்பம் பணி இடம்: இந்தியா முழுவதும் விண்ணப்பிக்க மற்றும் மேலும் விவரங்களுக்கு www.tcs.com என்ற இணையதள முகவரில்  அறியலாம்.

announcement 1 Min Read
Default Image

ரேசன் கடை ஊழியர்களுக்கு விடுமுறை-அறிவிப்பு!

தமிழகம் முழுவதும் நியாயவிலைக் கடைகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. உணவு மற்றூம் நுகர்ர்வோர் வழங்கள் துறை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: கொரோனா காரணமாக ரேசன் கடை ஊழியர்கள் தங்களின் விடுமுறை நாட்களான கடந்த ஜூலை10,அகஸ்ட்7 மற்றும் செப்.,4 ஆகிய தேதிகளில்  பணிகளை மேற்கொண்டனர்.இம்மூன்று நாட்கள் குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கு சென்று டோக்கன் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த 3 நாட்களுக்கு இணையாக செப்.,19,அக்.,17 மற்றும் நவ.,21 ஆகிய நாட்கள் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

#Holiday 2 Min Read
Default Image

#அறிவிப்பு- அரசு ஊழியர்களில் இவர்களுக்கு மட்டும் 6 நாட்கள் தற்செயல் விடுப்பு!

 சிறப்பு குழந்தைகளை வைத்திருக்கின்ற அரசு ஊழியர்களுக்கு 6 நாட்கள் சாதாரண விடுப்பு எடுக்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவுப் பிறப்பித்துள்ளது. தமிழக சட்டப்பேரவையில் கடந்த மார்ச் மாதத்தில் பணியாளர் நிர்வாக சீர்திருத்தத் துறை மானியக்கோரிக்கையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இது  குறித்து பேசியதாவது: சிறப்பு பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளை கொண்ட அரசு ஊழியர்கள் அக்குழந்தைகளின் நலன்களை பராமரிக்க மேற்கொள்ளுகின்ற சிரமத்தை குறைக்கும் நோக்கோடு அத்தகைய குழந்தைகளின் பெற்றோர்களாக இருக்கும் அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 6 நாட்கள் […]

6 days leave 3 Min Read
Default Image

#BREAKING: ரேஷன் பொருட்களுக்கான டோக்கன் தேதி அறிவிப்பு.!

ஜூன் மாதத்திற்கான  ரேஷன் பொருட்கள் பெற டோக்கன் வரும் 29-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை வீடுகளில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடுமுழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும், அதாவது ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய், அரிசி ஆகியவை  கடந்த 3 மாதங்களாக தமிழக அரசு இலவசமாக வழங்கிவருகிறது. இதையடுத்து,  […]

#TNGovt 4 Min Read
Default Image

யாருக்கு என்ன திட்டம் ? இன்று மீண்டும் செய்தியாளர்களை சந்திக்கும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்திக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.  இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனால் மக்கள் அனைவரும் வீட்டிலே முடங்கி உள்ளனர். தற்போது 3- ஆம் கட்ட ஊரடங்கு நாடு முழுவதும் அமலில் உள்ளது.இதனிடையே பிரதமர் மோடி நான்காவது கட்ட ஊரடங்கை அறிவித்தார்.இது முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.மேலும் ரூ.20 லட்சம் கோடிக்கு சிறப்பு திட்டம் ஒன்றை அறிவித்தார்.இந்த திட்டம் தொடர்பான அறிவிப்பினை நிதியமைச்சர் நிர்மலா […]

#NirmalaSitharaman 3 Min Read
Default Image

புதிய குழு விரைவில் அறிவிக்கப்படும் – ரிசர்வ் வங்கி தகவல்.!

நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் எஸ் வங்கியை, ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. இதையடுத்து எஸ் வங்கி வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் எஸ் வங்கியுடன் கூட்டு வைத்திருந்த போன்பே சேவை பாதிப்பு அடைந்துள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், யெஸ் வங்கி தொடர்பாக ரிசர்வ் வங்கியுடன் தான் தொடர்ந்து தகவல்களை கேட்டறிந்து வருவதாகக் குறிப்பிட்டார்.  மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக யெஸ் வங்கியின் அனைத்து […]

#RBI 3 Min Read
Default Image

#Breaking: மாநிலங்களவை தேர்தல் – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு.!

தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கான தேர்தல் வரும் மார்ச் 26ம் தேதி நடைபெறுகிறது. இதனால் திமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தற்போது திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதில் திருச்சி சிவா, முன்னாள் அமைச்சராக இருந்த அந்தியூர் செல்வராஜ், என்.ஆர் இளங்கோ ஆகியோர் திமுக சார்பில் போட்டியிடுகின்றனர். இதனிடையே திருச்சி சிவா எம்.பியாக உள்ள நிலையில், மீண்டும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டடுள்ளது என குறிப்பிடப்படுகிறது.

#DMK 2 Min Read
Default Image

மறு வாக்குப்பதிவு குறித்து இன்று முடிவு.! தேர்தல் ஆணையம் தகவல்.!

திருவள்ளூர் மாவட்டம் பாப்பரம்பாக்கத்தில் வாக்குசாவடிகளில் ஏற்பட்ட சம்பவத்தால் இரண்டு வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. இதுதொடர்பாக மறுவாக்குப் பதிவு குறித்து மாநில தேர்தல் ஆணையம் இன்று முடிவெடுத்து அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள  156 ஒன்றியங்களில் முதல் கட்ட வாக்குப்பதிவு நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல்கட்ட தேர்தலின் போது, வாக்குப்பதிவு நிறுத்தப்பட்ட சாவடிகளில் மறுவாக்குப்பதிவு குறித்து மாநில தேர்தல் ஆணையம் இன்று முடிவு செய்ய உள்ளது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் பாப்பரம்பாக்கத்தில் […]

announcement 3 Min Read
Default Image

இன்று முதல் விண்ணப்பிக்கலாம் நீட் தேர்விற்கு.! என்.டி.எ அறிவிப்பு..!

மருத்துவ படிப்பிற்காக (NEET) நுழைவுத்தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என என்.டி.எ அறிவித்துள்ளது. நாட்டின் உள்ள அனைத்து மருத்தவ மற்றும் பல் மருத்தவ படிப்பிப்புகளுக்கு எய்ம்ஸ், ஜிம்பர், தனியார் மருத்துவ கல்லூரிகள், அரசு நடத்தும் மருத்துவ கல்லூரிகள், ஏஎப்எம்சி, இஎஸ்ஐசி என அனைத்து மருத்துவ கல்லூரிகளுக்கும் நீட் நுழைவுத்தேர்வு தேர்ச்சி அவசியம். வெளிநாட்டிலிருந்து மருத்துவம் தொடர விரும்பும் அனைவருக்கும் நீட் 2020 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று வெளிநாட்டில் மருத்துவம் படிக்க தேவையான சான்றுதல் பெற வேண்டும். […]

#NDA 5 Min Read
Default Image

#Breaking : தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் தேதி அறிவிப்பு

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி  செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான  தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறும் என்று தெரிவித்தார்.மாநகராட்சி,நகராட்சி ,பேருராட்சி தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.டிசம்பர் 27-ஆம் தேதி மற்றும் டிசம்பர் 30 ஆம் தேதி வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணியுடன் நிறைவைடைகிறது .2020 -ஆம் ஆண்டு ஜனவரி 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை காலை […]

announcement 4 Min Read
Default Image

தளபதி 64 -ல் இணைகிறார் விஜய்யின் தீவிர ரசிகரான சாந்தனு ! வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தளபதி 64 படத்தில் விஜய்யின் தீவிர ரசிகரான சாந்தனு இணைகிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தளபதி  விஜய் பிகில் படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.படத்தை  ‘XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தளபதி 64 படத்தைப் பற்றி, அடுத்த மூன்று நாட்களில் புதிய அப்டேட்டுகள் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி  விஜயுடன் இணைந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டது. மலையாள […]

#TamilCinema 3 Min Read
Default Image

” கவின் கலைக் கல்லூரிக்கு ஜெயலலிதா பெயர் சூட்டப்படும் ” முதல்வர் அறிவிப்பு…!!

மத்திய பட்ஜெட்டில் அறிவித்த 6000 ரூபாய்_யின் முதல் தவணையாக 2000 ரூபாய் வழங்கும் விழா மத்திய அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது. அரசு கவின் கலைக் கல்லூரிக்கு தமிழக முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பெயர் சூட்டப்படும் என்று  முதல்வர் தெரிவித்துள்ளார். மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 6000 ரூபாய் வழங்கும் திட்டத்தின் படி முதல்தவனையாக 2000 ரூபாய் வழங்கும் விழா சென்னையில் கலைவாணர் அரங்கத்தில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை […]

#ADMK 3 Min Read
Default Image

இன்று ஒருநாள் இலவசம்….மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு…!!

பொது போக்குவரத்தை அதிகரிக்கவும் சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் கொண்டுவரப்பட்டது மெட்ரோ ரயில் திட்டம்.இந்த திட்டம் கடந்த    2009-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் துவங்கப்பட்டன.சுமார் 42 கிலோ மீட்டர் அளவிலான இரண்டு வழித்தடங்களில் திட்டமிடப்பட்டது டிஎம்எஸ் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான பத்து கிலோமீட்டர் சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் பணிகள் முடிவடைந்ததை அடுத்து அதன் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.ஈநிலையில் மெட்ரோ ரயில் சேவையின் முதல் வழித்தட சேவை  முழுமையாக மக்களை கவர மெட்ரோ நிர்வாகம்  திங்கட்கிழமை […]

#ADMK 2 Min Read
Default Image

” யாருடனும் கூட்டணி இல்லை “ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஜெகன்மோகன் அறிவிப்பு…!!

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அனைத்து அரசியல் கட்சிகளும் பாராளுமன்ற தேர்தல் பிரச்சார பரப்புரை என தொடர்ந்து அரசியல் நடவடிக்கையை தீவிர படுத்தி வருகின்றனர்.கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் , ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் ஜெகன்மோகன் ரெட்டி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில்  ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது . தனியாக சந்திக்க இருப்பதாகவும் அவர் கூறினார்.

#Politics 2 Min Read
Default Image

வெனிசுலா அதிபருக்கு எதிராக மீண்டும் போராட்டம்….ஜூவான் கெய்டோ அறிவிப்பு….!!

மதுரோ அரசுக்கு எதிராக பிப்ரவரி மாதம் பெரிய போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தார். வெனிசுலா நாட்டின் அதிபருக்கு பிரகடனபடுத்தப்பட்டுள்ள ஜூவான் கெய்டோ அமெரிக்கா ,  கனடா நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளது. வெனிசுலாவில் அதிபருக்கு எதிராக நடந்த தொடர் போராட்டம் நடைபெற்று வருகின்றது. கடந்த ஆண்டு ஏப்ரலில் நடந்த வன்முறையில் நூற்றுக்கும் அதிகமானோர்  உயிரிழந்தனர். இந்நிலையில் அரசுக்கு எதிரான போராட்டம் அதிகளவில் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், வெனிசுலா நாட்டின் நாடாளுமன்றத்தின்  சபாநாயகர் ஜூவான் கெய்டோ, தன்னை தற்காலிக அதிபராக பிரகடனம் படுத்திக்கொண்டுள்ளார். இவரின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகள் […]

announcement 4 Min Read
Default Image

உள்ளாட்சி தேர்தல் தேதி மே மாதம் வெளியாகும்….மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. வழக்கு தொடுத்தது. இந்த வழக்கின் விசாரணை இன்று வந்த போது உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு வரும் மே மாதம் இறுதியில் வெளியிடப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.இது தொடர்பான அறிக்கையை 28-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டுமென்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

#Politics 1 Min Read
Default Image

அதிமுக செய்தி தொடர்பாளர்களாக 12 பேர் நியமனம்!

அதிமுகவில் அதிரடி மாற்றங்களை கொடுவந்துள்ளனர் அந்த அணியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் .அதிமுக கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் தற்போது அறிவித்துள்ள செய்தி தொடர்பாளர்களை தவீர வேறு யாரும் பேட்டி அளிக்கக்கூடாது என்று தலைமை தெரிவித்துள்ளது.அதன் அடிப்படையில் அதிமுக செய்தி தொடர்பாளர்களாக 12 பேர் நியமனம் அதிமுக செய்தி தொடர்பாளர்களாக பொன்னையன், கோகுல இந்திரா, வளர்மதி, வைகைச்செல்வன், ஜே.சி.டி.பிரபாகர், சமரசம், மருது அழகுராஜ், கோவை செல்வராஜ், பேராசிரியர் தீரன், கே.சி.பழனிசாமி, ஏ.எஸ்.மகேஸ்வரி, பாபு முருகவேல் நியமனம் என்று தெரிவித்துள்ளது …   […]

#ADMK 2 Min Read
Default Image