கோயில் யானைகளின் உடல்நலனை சோதிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

The High Court has directed the veterinarian to personally inspect the health of all temple elephants.

அனைத்து கோயில் யானைகளின் உடல்நலன் குறித்து கால்நடை மருத்துவர் நேரில் ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு.

தமிழகத்தில் அனைத்து கோயில் யானைகளின் உடல் நலன் குறித்து கால்நடை மருத்துவர் நேரில் ஆய்வு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வளர்ப்பு யானைகள் மற்றும் கோயில் யானைகள் பராமரிப்பு தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஆய்வு செய்து, கோயில் யானைகளின் நலன் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று வனத்துறைக்கு அணையிட்டுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.