ராமேஸ்வரத்தில் கடும் பனி மூட்டம் ..!

ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் பாலம் ஆகிய பல பகுதிகளில் கடும் பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் வாகனங்கள் அனைத்தும் சாலைகளில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றன.
பாம்பன் பாலம் மற்றும் கடல் பகுதியில் அதிக அளவு பனிமூட்டம் காணப்பட்டதால் பாம்பன் பாலத்தில் செல்லக்கூடிய ரயில்கள் மற்றும் தீவுகளை சுற்றுலா பயணிகள் பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : கோடை கனமழை முதல்…தர்மேந்திர பிரதான் விவகாரம் வரை!
March 12, 2025