ஹஜ் பயணிகளுக்கு ரூ.15 கோடியில் இல்லம் – முதல்வர் அறிவிப்பு.!

Default Image

தமிழக பட்ஜெட் தாக்கலை அடுத்து கடந்த 17-ம் தேதி முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றது. இந்த நிலையில் இன்று 3வது நாளாக தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு பட்ஜெட்டுகளை குறித்து ஆளும் கட்சி அறிவித்து வருகிறது.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் பழனிசாமி, ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் பயணிகளுக்கு சென்னையில் ரூ.15 கோடியில் தங்கும் இல்லம் ஏற்பாடு செய்துதரப்படும் என தமிழக முதலவர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். மேலும் உலமாக்களின் ஓய்வூதியம் ரூ.1500-ல் இருந்து ரூ.3000-ஆக உயர்வு என தமிழக  சட்டப்பேரவையில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்