சென்னை : பிரதம மந்திரியின் ஊரக குடியிருப்பு திட்டம், 2016 -17ம் ஆண்டு முதல் மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது. வீடு இல்லாத ஏழை குடும்பங்கள் மற்றும் குடிசைகளில் வசிப்பவர்களுக்கு, அடிப்படை வசதிகளுடன் கூடிய, நிலையான வீடுகளை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கம். இத்திட்டத்திற்கான நிதியில், 60 சதவீ தத்தை மத்திய அரசும், 40 சதவீதத்தை மாநில அரசும் வழங்குகின்றன. இந்நிலையில், நடப்பாண்டு தமிழகத்தில், 68,569 வீடுகள் கட்ட, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் […]
நடிகர் அஜித் குமாரின் வீட்டின் ஒரு பகுதியை அரசு அதிகாரிகள் இடித்து தள்ளியது அவரது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் அஜித்குமார் அவரது மனைவி ஷாலினி மற்றும் குழந்தைகள் அனுஷ்கா, ஆத்விக் ஆகியோர் உடன் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள சொகுசு வீடு ஒன்றில் வசித்து வருகிறார். இப்பகுதியில் கடந்த சில மாதங்களாக சாலை விரிவாக்கம் மற்றும் மழைநீர் வடிகால் பணி நடைபெற்று வரும் நிலையில், அந்த சாலையில் உள்ள பல […]
இனி வரப்போகும் எந்த கட்டிடமும் வரைபட அனுமதி இல்லாமல் கண்டிப்பாக பார்த்துக் கொள்ள வேண்டியது கட்டிட பொறியாளர்களின் பொறுப்பு என அமைச்சர் முத்துசாமி பேட்டி. ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் தமிழகத்தில் அனுமதி பெறாமல் கட்டிடம் கட்டினால் இடித்து அகற்றப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் இனி வரப்போகும் எந்த கட்டிடமும் வரைபட அனுமதி இல்லாமல் கண்டிப்பாக பார்த்துக் கொள்ள வேண்டியது கட்டிட பொறியாளர்களின் பொறுப்பு. கட்டிட உரிமையாளர்களை விட, பொறியாளர்களுக்கு […]
வறுமை கோட்டிற்க்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடு வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு. கிராமங்களில் வறுமைக்கோட்டிற்கு கீழ் தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் வீடு வழங்க கோரியும், நகரங்களில் தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் வீடு வழங்க கோரியும் விண்ணப்பிக்கும் பட்சத்தில் தகுதியின் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படும் என தமிழ்நாடு சட்டமன்ற பேரவை கூட்டத் தொடரில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை மானியக் கோரிக்கையின் போது […]
இங்கிலாந்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் இந்தியா எனும் பெயருடைய தனது வளர்ப்பு பூனையை திருமணம் செய்து கொண்டுள்ளது பலரையும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியுள்ளது. 40 வயதுடைய தெபொரா எனும் பெண்மணி தனது வளர்ப்பு பூனைக்கு இந்தியா என பெயரிட்டுள்ளார். இந்த பூனையுடன் சிட்காப் எனும் பகுதியில் வசித்து வருகிறார். அவர் வசித்து வரக்கூடிய வீட்டின் உரிமையாளர் அவருடைய பூனையை அடிக்கடி துன்புறுத்துவதாகவும், பூனையை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுமாறு கூறுவதாகவும் தெரிவித்துள்ளார். எனவே, அந்த பூனையை தெபொரா […]
பெரம்பலூர்:மருதடிஈச்சங்காடு பகுதியில் சுப்பிரமணி என்பவரது வீட்டுக் கூரையின் மற்றொரு பகுதியில் மேலும் ஒரு துப்பாக்கிக் குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் அருகே மருதடிஈச்சங்காடு கிராமத்திற்கு அருகே துப்பாக்கி சூடு பயிற்சி மையம் உள்ளது.அங்கு அவ்வ்வப்போது துப்பாக்கிசூடு பயிற்சி நடைபெற்று வரும் நிலையில்,நேற்று முன்தினம் அந்த மையத்தில் பயிற்சி நடைபெற்றபோது, சுப்பிரமணி என்பவரது வீட்டில் மேற்கூரையை துளைத்துக் கொண்டு துப்பாக்கி குண்டு ஒன்று வீட்டிற்குள் விழுந்தது. இதுகுறித்து காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில்,துப்பாக்கிக் குண்டை கைப்பற்றி போலீசார் […]
ஜெய் பீம் கதையின் உண்மை கதாபாத்திரமான ராசாக்கண்ணுவின் மனைவிக்கு சொந்த செலவில் வீடு கட்டி தருவதாக நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார். இயக்குனர் ஞானவேல் அவர்களது இயக்கத்தில் நடிகர் சூர்யா, மணிகண்டன், லிஜோமொல் ஜோஸ், பிரதீஷா விஜயன் மற்றும் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி அமேசான் தளத்தில் வெளியாகிய படம் தான் ஜெய்பீம். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது மட்டுமல்லாமல் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் […]
உக்ரைனில் வீட்டின் மீது சிறிய ரக விமானம் விழுந்து 4 பேர் பலியாகியுள்ளனர். உக்ரைனில் உள்ள கோலம்பியா மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டின் மீது சிறிய ரக விமானம் விழுந்துள்ளது. இந்த விமான விபத்து குறித்து தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்துள்ளனர். மிகுந்த போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்துள்ளனர். மேலும், இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 3 பேர் பயணிகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த விமான விபத்து குறித்து […]
ஜப்பானில் இரண்டு வீடுகள் அடியோடு சரிந்து விழுந்துள்ளது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் நாட்டில் ஒசாகா பகுதியில் இரண்டு வீட்டு குடியிருப்புகள் அடியோடு பெயர்ந்து விழுந்துள்ளது. இந்த வீடுகளுக்கு பின்புறம் நிலம் தோண்டப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணத்தால் இந்த வீடுகளின் அஸ்திவாரம் பலவீனமடைந்து அடியோடு சரிந்து விழுந்துள்ளது. முதலில் இந்த இடத்தில் இருக்கும் ஒரு வீடு சரிந்து கீழே விழுந்துள்ளது. இதனை தொடர்ந்து அடுத்த 3 மணி நேரத்தில் பக்கத்தில் இருந்த ஒரு […]
அரசு பங்களாவை காலி செய்து புதிய வீட்டில் குடியேறினார் ஓபிஎஸ். அதிமுக அரசு 2011 முதல் 2021 வரை ஆட்சியில் இருந்தது. இதனை அடுத்து அதிமுக அமைச்சர்களுக்கு, அவர்கள் வசிப்பதற்காக அரசு பங்களா வழங்கப்பட்டது. இந்த நிலையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இருவரும் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள பொதுப்பணி துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அரசு பங்களாவில் வசித்து வந்தனர். இந்நிலையில், திமுக ஆட்சியை பிடித்துள்ள […]
நியூசிலாந்தில் இந்தியர் ஒருவர் வீட்டை நகர்த்த முடியாமல் திண்டாட்டம். நஷ்டயீடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நியூசிலாந்தர் தீபக் லால் தனது வீடு தவறான இடத்தில் கட்டப்பட்டதால் ஒரு மீட்டர் தூரம் நகர்த்தி தர வேண்டும் அல்லது நியூசிலாந்து டாலரில் 315,000 (இந்திய ரூபாயில் 1.65 கோடி) நஷ்டயீடு கேட்டு வழக்கு பதிவு செய்துள்ளார். அதாவது லால் கடந்த ஆண்டு, நியூசிலாந்தில் உள்ள பாபகுரா பகுதியில் தனது வீட்டை வடிவமைத்து கட்ட ‘பினாகில் […]
இயந்திரங்களின் உதவியில்லாமல் நாகலந்தின் மக்கள் சிலர் வீடு ஒன்றை அப்படியே தூக்கி இடம் மாற்றியுள்ளனர். தற்பொழுதைய நவீன காலகட்டத்தில் மக்கள் தங்களின் வசதிக்கேற்ப எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளும் அளவுக்கு அறிவியலும், விஞ்ஞானமும் வளர்ந்து விட்டது. முன்பெல்லாம், வீடுகள் ஒரு இடத்தில் இருப்பது பிடிக்கவில்லை என்றால் அதை இடித்துவிட்டு வேறொரு இடத்தில கட்டுவது தான் வழக்கம், ஆனால் தற்பொழுது இயந்திரங்களின் உதவியுடன் சிலர் வீட்டை அப்படியே நகர்த்துவதை பார்த்திருப்போம், கேள்வி பட்டிருப்போம். ஆனால், நாகலாந்து மாநிலத்தில் உள்ள கிராம […]
10-ம் வகுப்பு தேர்வில் 68 சதவீதம் மதிப்பெண் பெற்ற நடைபாதையில் வசிக்கும் மாணவி வீட்டை பரிசாக அளித்த இந்தூர் அரசாங்கம். பாரதி கண்டேகர் என்ற மாணவி 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் அவரது குடும்பத்தினருடன் நடை பாதையில் வசித்து வருகிறார். இவர் 10-ம் வகுப்பு தேர்வில் 68 சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ளார். இவரது கடின முயற்சியையும், வெற்றியையும் பாராட்டி, இந்தூர் முனிசிபல் கார்ப்பரேஷனால் இவருக்கு ஒரு வீடு பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாணவி பாரதி கூறுகையில், ‘வீட்டிற்கான […]
பிரியங்கா காந்தி வீட்டை காலி செய்ய ஒரு மாதம் கெடு. காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு அளிக்கப்பட்டு வந்த SPG பாதுகாப்பை, கடந்த நவம்பரில் மத்திய அரசு திரும்ப பெற்ற நிலையில், அடுத்தக்கட்டமாக டெல்லியில் பிரியங்கா காந்தி குடியிருக்கும் அரசு பங்களாவை காலி செய்ய செய்ய வேண்டும் என பிரியங்கா காந்திக்கு மத்திய அரசு நோட்டிஸ் அனுப்பியுள்ளது. ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதிக்குள் பிரியங்கா அரசு […]
நம்முடைய வீட்டின் சமையலறை சமையலறை சுக்கிரனின் காரகத்துவம் கொண்டது. சுக்கிரனுடன் எந்த கிரகம் சேர்ந்தால் செல்வம் பெருகும் என்பதை பார்க்கலாம். நமது வீட்டின் சமையல் அறையை நன்றாக வைத்திருந்தலே செல்வம் தானாக சேறுமாம். செல்வத்தை பெருக்குவதில் அஞ்சறைப்பெட்டியின் பங்கும் அதிகம் உள்ளது. அஞ்சறைப்பெட்டியில் பொருட்களை குறைவில்லாது வைத்திருந்தாலே சகல ஐஸ்வர்யங்களும் வீடு தேடி வரும். பஞ்ச பூதங்களும் ஆட்சி செய்யும் இடம் சமையலறை தான். அதிலும் நெருப்பு அதிகம் புழங்கும் இடம், அந்த இடத்தில் காற்றும் தண்ணீரும் […]
இந்த கோடைகாலத்தில் உங்களை குளிர்ச்சியாக வைத்திருக்க என்ன செய்கிறீர்கள்?கோடைகாலத்தில் இயற்கையாகவே உங்கள் வீட்டை எவ்வாறு குளிர்ச்சியாக வைத்திருப்பது என்பது இதில் பாருங்கள். மே மாசம் வந்தாலே உச்சி முதல் உள்ளங்கால் வரை கோடை வெயில் வாட்டி எடுக்கும். வீட்டின் உள்ளே இருப்பதே ரொம்ப சிரமமாக இருக்கும். கோடை வெயில் உங்கள் வீட்டை தட்டும் நேரம் வந்துவிட்டது. வாட்டி எடுக்கும் சூரியன், நம் உடம்பில் வியர்வை சங்கடமான இரவுகள் மற்றும் பலவற்றைப் பற்றி உங்களுக்கு நேபகம் வரும் இந்த […]
தமிழக பட்ஜெட் தாக்கலை அடுத்து கடந்த 17-ம் தேதி முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றது. இந்த நிலையில் இன்று 3வது நாளாக தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு பட்ஜெட்டுகளை குறித்து ஆளும் கட்சி அறிவித்து வருகிறது. இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் பழனிசாமி, ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் பயணிகளுக்கு சென்னையில் ரூ.15 கோடியில் தங்கும் இல்லம் ஏற்பாடு செய்துதரப்படும் என தமிழக முதலவர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். மேலும் உலமாக்களின் […]
மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து விஜய்யை அவரது காரில் வருமான வரித்துறை அதிகாரிகள் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் கடந்த 3-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், மூன்றாம் நாளான இன்று படப்பிடிப்பு விறுவிறுப்பாக […]
இங்கிலாந்தில் மாடல் அழகியின் மாளிகையில் ரூ.470 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவதற்காக தமரா எக்லெஸ்டோன் தனது குடும்பத்துடன் சென்றுயிருக்கிறார். இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்த ‘பார்முலா 1’ குழுமத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி பெர்னி எக்லெஸ்டோனின் 35 வயதுள்ள மகள் தமரா எக்லெஸ்டோன். இவர் பிரபல மாடல் அழகி ஆவார். இவருக்கு லண்டனின் கென்சிங்டன் நகரில் 55 அறைகளை கொண்ட ஆடம்பர சொகுசு மாளிகை உள்ளது. இங்கு அவர் தனது கணவர் மற்றும் […]
தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து ரசிகர்களிடம் நீங்கா இடம் பெற்றவர் காமெடி நடிகர் சூரி. இவர் “வெண்ணிலா கபடி குழு” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இந்நிலையில்தான் சம்பாதித்த பணத்தை வைத்து நடிகர் சூரி மதுரையில் இரண்டு ஓட்டல்களை திறந்து உள்ளார். இதை தொடர்ந்து நடிகை மீனாவின் வீட்டையும் விலைக்கு வாங்கியதாக கூறப்படுகிறது. நடிகை மீனா சாலி கிராமத்தில் சொந்தமாக வைத்து இருந்த ஒரு வீட்டை விற்க அவர் முன்வந்த […]