வைரல் வீடியோ : "ரா ரா சரசக்கு ரா ரா" பாடலுக்கு நடனம் ஆடி இணைத்தளத்தை கலக்கும் பாட்டி ..!

Default Image

டிக்டாக் செயலியை மில்லியன் கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலில் குழந்தைகள் முதல் இளைஞர்கள் மற்றும் வயதானவர்கள் வரை உள்ள அனைவரும் பயன்படுத்தி தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி விடீயோக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
கடந்த  2005-ம் ஆண்டு ரஜினி நடித்து  மாபெரும் வெற்றி பெற்ற  திரைப்படம் “சந்திரமுகி ” . இப்படத்தில் ஜோதிகா “ரா ரா சரசக்கு ரா ரா” பாடலும் மிகவும் சிறப்பாக நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்தார். இப்படத்திற்கு பல விருதுகளும் கிடைத்தன.
https://www.facebook.com/156501138178135/videos/2372025579720224/
இந்நிலையில்  டிக்டாக்கில் ஜோதிகாவை போல “ரா ரா சரசக்கு ரா ரா” பாடலுக்கு ஒரு பாட்டி நடனம் ஆடி பல பேரின் கவனத்தை ஈர்த்து உள்ளார். சமூக வலைதளங்களில் தற்போது  இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடீயோவை ரசித்து சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்தும், கமெண்ட் செய்தும் , ஷேர் செய்தும் வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்