டிக்டாக் செயலியை மில்லியன் கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலில் குழந்தைகள் முதல் இளைஞர்கள் மற்றும் வயதானவர்கள் வரை உள்ள அனைவரும் பயன்படுத்தி தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி விடீயோக்களை பதிவிட்டு வருகிறார்கள். கடந்த 2005-ம் ஆண்டு ரஜினி நடித்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் “சந்திரமுகி ” . இப்படத்தில் ஜோதிகா “ரா ரா சரசக்கு ரா ரா” பாடலும் மிகவும் சிறப்பாக நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்தார். இப்படத்திற்கு பல விருதுகளும் கிடைத்தன. https://www.facebook.com/156501138178135/videos/2372025579720224/ இந்நிலையில் […]